உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம்.

தற்போது மக்கள் துரித உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் அதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் வருகிறது.

துரித உணவுகளை பெரியவர்கள் சாப்பிடுவது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர்.

இதனால் குழந்தைகளையும் நோய்கள் தாக்குகிறது.