Do you know The novel has the power to drive sugar ...

1.. நெல்லிக்காய் : 

பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

2.. நாவல் கொட்டை : 

சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

3.. சுக்கு : 

வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

4.. திப்பிலி : 

சளி, காசம், பீனிசம், வாயு

5.. அதிமதுரம் : 

இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

6.. சித்தரத்தை : 

இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

7.. சாதிக்காய் : 

விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

8.. வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

9.. வசம்பு : 

வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

10.. ஆவாரம்பூ : 

அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

11.. செம்பரத்தம்பூ : 

தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

12.. ரோஜாப்பூ : 

இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

13.. முல்தானி மிட்டி : 

முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

14.. திருபலாசூரணம் : 

வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

15.. திரி கடுகு சூரணம் : 

பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

16.. வசம்பு : 

வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்