MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!

Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!

Green Chilli Price : சமையல் செய்ய பச்சை மிளகாய் மிகவும் அவசியமாகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கும் பச்சை மிளகாய் தேவைப்படுகிறது. ஆனால் அங்கே உள்ள விலைகள் இந்தியர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளன.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 23 2026, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பச்சை மிளகாய் பற்றிய வைரல் காணொளி
Image Credit : Chatgpt

பச்சை மிளகாய் பற்றிய வைரல் காணொளி

இந்திய சமையலில் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். பருப்பு, குழம்பு, சட்னி, பிரியாணி என எது சமைத்தாலும் அதில் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்க்கப்பட வேண்டும். நம் நாட்டில் பச்சை மிளகாயின் விலை குறைவாகவே இருக்கும். ஒரு 20 ரூபாய்க்கு வாங்கி வந்தால் ஒரு வாரத்திற்குப் போதுமானதாக இருக்கும். ஆனால், அதே பச்சை மிளகாயை அமெரிக்காவில் வாங்க வேண்டும் என்றால் பாக்கெட்டை காலியாக்க வேண்டிவரும்.

சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் ஒரு இந்தியப் பெண் அங்கு பச்சை மிளகாயின் விலையைக் காட்டி வெளியிட்ட காணொளி நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பச்சை மிளகாயின் விலை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் பார்த்து இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : Dharma Karma Yoga : இனி ராஜ வாழ்க்கைதான்! காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அமெரிக்காவில் பச்சை மிளகாயின் விலை என்ன?
Image Credit : Pixabay

அமெரிக்காவில் பச்சை மிளகாயின் விலை என்ன?

வைரல் காணொளியின்படி, ஒரு பெண் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் (சூப்பர் மார்க்கெட்) 114 கிராம் எடையுள்ள பச்சை மிளகாய் பாக்கெட்டைக் காட்டினார். அந்த பாக்கெட்டில் தோராயமாக 12 முதல் 13 மிளகாய்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அதன் விலை இந்திய ரூபாயில் பார்த்தால் கிட்டத்தட்ட ரூ.400 ஆக உள்ளது. இந்த கணக்கின்படி ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலையைப் பார்த்தால் சுமார் ரூ.3,500 வரை இருக்கும்.

நம் நாட்டில் வெறும் ரூ.20 முதல் ரூ.30-க்கே கால் கிலோ கிடைக்கும் பச்சை மிளகாய்க்கு, அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. இந்தியாவில் ரூ.400 கொடுத்தால் பை நிறையா விதவிதமான காய்கறிகள் வரும், அப்படியிருக்க அமெரிக்காவில் வெறும் ஒரு பிடி மிளகாய்க்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Baahubali : பாகுபலியில் நீங்கள் யார்? உங்க பிறந்த தேதி சொன்னா போதும்!

 
 
 
 
இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் பார்க்கவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

Neha Jain| USA life (@neha_in_usa) பகிர்ந்த ஒரு பதிவு

33
ஏன் இவ்வளவு விலை?
Image Credit : Gemini Ai

ஏன் இவ்வளவு விலை?

அமெரிக்காவில் பச்சை மிளகாய் இவ்வளவு விலை அதிகமாக இருப்பதற்கான முக்கியக் காரணங்கள் சில உள்ளன. நாம் பயன்படுத்தும் இந்திய வகை பச்சை மிளகாய்கள் அங்கே எல்லா இடங்களிலும் விளைவதில்லை. இவற்றை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல், போக்குவரத்து, பேக்கேஜிங், குளிர்சாதன சேமிப்பு (கோல்ட் ஸ்டோரேஜ்) மற்றும் அங்கே வழங்கப்படும் அதிக ஊதியச் செலவுகள் காரணமாக இவை விலையுயர்ந்ததாக மாறுகின்றன.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் வருமானம், வாழ்க்கைச் செலவு மற்றும் வாங்கும் திறன் நம் நாட்டை விட அதிகமாக இருக்கும். டாலர்களை நேராக ரூபாயாக மாற்றிப் பார்க்கும்போது விலை மிகவும் அதிகமாகத் தெரியும். எவ்வாறாயினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நம் ஊர் மிளகாயின் மதிப்பு இப்போது நன்றாகப் புரிகிறது.

இதையும் படிங்க : Fridge : Single Door-ஆ? Double Door-ஆ? இந்த விஷயம் தெரியாம ஃபிரிட்ஜ் வாங்காதீங்க!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வணிகம்
உலகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Recommended image2
Flight Luggage: விமானத்தில் ஏன் இவ்வளவு எடை கட்டுப்பாடு? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணம்
Recommended image3
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Related Stories
Recommended image1
Petrol Price : 1 லிட்டர் பெட்ரோல் வெறும் 3 ரூபாய்தான்! எங்க தெரியுமா?
Recommended image2
American Life : அமெரிக்காவில் தினமும் சமைக்க மாட்டாங்களா? அப்பறம் என்ன சாப்பிடுவாங்க?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved