MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • ட்ரம்ப் வெற்றிக்கு ஸ்கெட்ச் போட்ட பரோன் டிரம்ப்! 18 வயசுதான் ஆகுது!!

ட்ரம்ப் வெற்றிக்கு ஸ்கெட்ச் போட்ட பரோன் டிரம்ப்! 18 வயசுதான் ஆகுது!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பரோன் டிரம்ப் என்ற 18 வயது இளைஞர் மீது உலகின் கவனம் திரும்பியிருக்கிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 07 2024, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Barron Trump

Barron Trump

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், டிரம்ப் குடும்பத்தினர் மீது கவனம் திரும்பியுள்ளது. 2024 தேர்தலில் ட்ரம்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி மெலானியா, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தங்கள் மகன் பரோன் முதல் முறையாக வாக்களித்த தருணத்தைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.

பரோன் டிரம்ப், சமீபத்தில் பாம் பீச்சில் தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது, ​​பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்திருக்கும் பரோன் குடும்பத்தில் அனைவரையும் விட உயரமாக தனித்துத் தெரிந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Barron Trump

Barron Trump

டொனால்ட் ட்ரம்பின் குழந்தைகளில் இளையவரான பரோன், டொனால்டு டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு மார்ச் 20, 2006 அன்று பிறந்தார். பரோனுக்கு டிரம்ப் தான் பெயர் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் தனக்கு எப்போதும் பிடித்த பெயர் அது என்று கூறினார்.

ஜனவரி 2017 இல் டிரம்ப் முதன்முதலில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, ​​​​மெலானியாவும் பரோனும் மன்ஹாட்டனில் தங்கினர். பரோன் தனது பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக அங்கே தங்க வேண்டி இருந்தது.

33
Barron Trump

Barron Trump

பரோன் நியூயார்க்கில் உள்ள பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் மேரிலாந்தில் உள்ள பொடோமக்கில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ எபிஸ்கோபல் பள்ளிக்கு மாறினார்.

பரோன் நியூயார்க்கை விட்டு வெளியேறத் தயங்கினார் என்றும் கூறபடுகிறது. 2021ஆம் ஆண்டில், அவரது தந்தை டொனால்டு டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடையும் நேரத்தில், ​​​​பரோன் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள ஆக்ஸ்பிரிட்ஜ் அகாடமியில் சேர்ந்தார். அங்கு அவர் இந்த ஆண்டுதான் படிப்பை முடித்துள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
டொனால்ட் டிரம்ப்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved