MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சூறாவளி காற்று.. மின்சாரம் கட்..கலிபோர்னியாவை புரட்டி போட்ட புயல் - யாரும் கண்டிராத பேரிடர்

சூறாவளி காற்று.. மின்சாரம் கட்..கலிபோர்னியாவை புரட்டி போட்ட புயல் - யாரும் கண்டிராத பேரிடர்

கலிபோர்னியா மாநிலத்தில் சமீபத்தில் புயல் தாக்கியதால் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 23 2023, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்தியாவந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது.வீடுகளைச் சுற்றிலும் வெள்ள  நீர்சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

புயலால் மிகவும் சோர்வடைந்த பல்லாயிரக்கணக்கான கலிஃபோர்னியர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர். மெக்சிகோ எல்லையில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாகவும், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி வரையிலும் அதிகளவில் புயல் வரும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

35

அரிசோனா மற்றும் நெவாடாவின் சில பகுதிகளுடன் சேர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ள கண்காணிப்பு பகுதியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் 14,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்

45

மேலும் 47,000 மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று கலிபோர்னியா அவசர சேவை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் டயானா கிராஃப்ட்ஸ்-பெலயோ தெரிவித்தார். புயலின் போது வீசிய பலத்த காற்று மின் கம்பிகள் மற்றும் மரங்களை தாக்கியதால் மத்திய கலிபோர்னியாவில் 100,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றது.

புயல் உயரமான பகுதிகளுக்கு கடுமையான பனியையும் கொண்டு வந்தது. மொத்தம் 4 அடி (1.22 மீ) மற்றும் உள்நாட்டில் 5 அடி வரை பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை சேவை தெரிவித்துள்ளது.

55

இந்த புயல் ஒரு அபரிமிதமான வான்வழி நீராவியின் அடர்த்தியான நீராவியால் உருவானது. கடந்த மூன்று மாதங்களில் பசிபிக் புயல்களின் விரைவான தொடர்ச்சியாக நடைபெறுகிறது. புயல்களால் 20 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதிக மழைப்பொழிவு, மிகவும் வறண்ட நீர்த்தேக்கங்களையும், நிரப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பாலியல் தொல்லை: வசமாக சிக்கிய அடுத்த பாதிரியார்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பேரிடர்
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Recommended image2
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Recommended image3
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved