MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • PM Modi's foreign visit : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் க்ளிக்ஸ் !!

PM Modi's foreign visit : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் க்ளிக்ஸ் !!

ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவற்றின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 21 2023, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் போஸ் கொடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

சனிக்கிழமையன்று ஹிரோஷிமாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, கொரிய குடியரசுத் தலைவர் திரு. யூன் சுக் இயோலுடன் பிரதமர் நரேந்திர மோடி.

38

ஜப்பானின் ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

48

ஹிரோஷிமாவில் ஜப்பானிய எழுத்தாளரும், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி அறிஞருமான டாக்டர் டோமியோ மிசோகாமியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

58
modi and zelensky

modi and zelensky

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் எடுத்த புகைப்படம் இது.

68
PM Modi

PM Modi

ஜி-7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.

78

பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸும் வித்தியாசமான புகார் அளித்துள்ளனர். உங்கள் திட்டத்தில் பங்கேற்குமாறு மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வருகின்றன என்று பிரதமரிடம் கூறினர்.

88
modi byden

modi byden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார். 

இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜப்பான்
பிரதமர் மோடி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image2
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Recommended image3
Ebola: காங்கோவில் எபோலா அவசரநிலை! இந்த வைரஸ் ஏன் இவ்வளவு ஆபத்தானது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved