MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • தங்கம் உருக்கி பணம் தரும் அதிசய ATM.. வைரலாகும் வீடியோ!!

தங்கம் உருக்கி பணம் தரும் அதிசய ATM.. வைரலாகும் வீடியோ!!

ஷாங்காயில் தங்கத்தை உருக்கி பணம் வழங்கும் புதிய ஏடிஎம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏடிஎம்  தங்க நகைகளை உருக்கி, அதன் எடைக்கு ஏற்ப பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. இது தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Apr 21 2025, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சீனர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபித்து வருவது இயல்பான ஒரு விஷயம் தான். தற்போது அவர்கள் மேலும் ஒரு படியை எடுத்து வைத்துள்ளார்கள். அது வேறொன்றுமில்லை. தங்கத்தை உருக்கி பணம் தரும் ஏடிஎம் (ATM) வசதிதான் அது. இது புதிய சாதனையாக வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

23
Shanghai Gold ATM

Shanghai Gold ATM

சீனாவின், ஷாங்காயில் உள்ள புதிய ஏடிஎம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இயந்திரத்தை முதலில் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வந்தவர் துருக்கிய தொழில்நுட்ப நிபுணர் டான்சு யெகன். ‘ஷாங்காயில் உள்ள தங்க ATM ஆனது தங்கத்தை உருக்கி, அதன் எடைக்கு ஏற்ப பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த ATM-ல் உங்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் செய்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

33
China Gold ATM

China Gold ATM

.இந்த ATM-ல் தங்க நகைகளைச் செலுத்த வேண்டும். 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தங்கம் ATM இயந்திரத்திலேயே உருகும். தங்கத்தின் தூய்மையை உடனடியாகக் கூறி, நேரடி விலையையும் காட்டும். வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டவுடன் அதற்கு ஏற்ற பணம் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த ATM-ன் இந்த அம்சங்களை வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இது எப்போது அனைத்து நகரங்களுக்கும் புழக்கத்தில் கிடைக்கும் என்பது தெரிவதில்லை.

7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
தங்கம்
சீனா
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Recommended image2
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!
Recommended image3
ரூ.15.44 லட்சம் கோடி இந்தியர்களுக்கு கிடைக்குமா..? ட்ரம்ப் விதித்த வரி.. அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved