MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ அபாயம்! காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ அபாயம்! காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்த ஆண்டின் இறுதியில் சூப்பர் எல்-நினோ காலம் வரக்கூடும் என்று காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

1 Min read
Author : SG Balan
| Updated : Apr 13 2023, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூப்பர் எல் நினோ என்றால் என்ன?

சூப்பர் எல்-நினோ என்றால் என்ன?

பூமத்திய ரேகையை பகுதியில் மத்திய பசிபிக் பெருங்கடல் பெருங்கடல் பரப்பின்  வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வு எல்-நினோ என்று அழைக்கப்படுகிறது. மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்ப நிலை 0.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இங்கு சராசரியைவிட அதிகமான வெப்பநிலை 5 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அது எல்-நினோ எனப்படுகிறது. இந்த வெப்பநிலை சராசரிக்கும் குறைவாக இருந்தால் ல-நினா எனப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெப்பநிலை உயரும்

வெப்பநிலை உயரும்

இந்த எல்-நினோ காலத்தின்போது வெப்பம் சராசரியை விட 0.8 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இதுவே சூப்பர் எல்-நினோ காலத்தில் சராசரி வெப்பநிலைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் கூட வெப்பநிலை அதிகரிக்கும்.

35
காலநிலை மாதிரிகளின் கணிப்புகள்

காலநிலை மாதிரிகளின் கணிப்புகள்

காலநிலை மாற்ற விளைவுகளை கவனித்து வரும் உலக காலநிலை மாதிரிகள் வரவிருக்கும் சூப்பர் எல்-நினோ பற்றி அச்சமூட்டும் தரவுகளைக் கூறுகின்றன. அவை மத்திய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வு 1.6 டிகிரி முதல் 2.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கணிக்கின்றன. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எல்-நினோ காலகட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

45
சூப்பர் எல்-நினோ எப்போது?

சூப்பர் எல்-நினோ எப்போது?

1982-83, 1997-98, 2015-16 ஆகிய ஆண்டுகளில் சூப்பர் எல்-நினோ காலகட்டம் இருந்துள்ளது. இதுவரை சுமார் 10-15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்துள்ள எல்-நினோ இப்போது முன்கூட்டியே ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகளின் கணிப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால், கடைசியாக சூப்பர் எல்-நினோ ஏற்பட்ட ஆண்டு 2015-16 என்பதால் அதற்குள் மீண்டும் வர வாய்ப்பு இல்லை எனவும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

55
இந்தியாவில் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்தியாவில் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் இருமுனை (ஐஓடி) நேர்மறையாக உள்ளதால் இந்தியாவில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வறட்சி அதிகரிக்கும். இந்திய வானிலை ஆய்வு மையமும் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் 4 சதவீதம் மட்டுமே குறையும் என்று கூறியுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Recommended image2
Flight Luggage: விமானத்தில் ஏன் இவ்வளவு எடை கட்டுப்பாடு? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணம்
Recommended image3
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved