MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • திருமணத்துக்கு முன்பே கர்ப்பமா? உண்மையை போட்டுடைத்த பிரியங்கா தேஷ்பாண்டே

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமா? உண்மையை போட்டுடைத்த பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாவில் போட்ட பதிவு ஒன்று தற்போது செம வைரலாகி வருகின்றது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 26 2025, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Priyanka Deshpande shuts Rumours
Image Credit : our own

Priyanka Deshpande shuts Rumours

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா... ஊ ஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கிறார். இதில் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார் பிரியங்கா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம்
Image Credit : Instagram

பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம்

பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான 6 ஆண்டுகளில் பிரவீனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து டிஜே வஷி என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. முதலில் நட்புடன் பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் பிரியங்கா, டிஜே வஷியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

34
பிரியங்கா பற்றி பரவிய வதந்தி
Image Credit : our own

பிரியங்கா பற்றி பரவிய வதந்தி

திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய கணவரோடு லண்டனுக்கு ஹனிமூன் சென்றிருந்தார் பிரியங்கா. இதனிடையே அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தன. அவர் விஜய் டிவியை விட்டு விலகியதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி வஷியை திருமணம் செய்யும் முன்னரே பிரியங்கா கர்ப்பமானதாகவும், அதனால் தான் இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் சோசியல் மீடியாவிலும் யூடியூப்பிலும் உலா வந்தன.

44
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா
Image Credit : Instagram

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா

இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் ‘உங்க வாய் உங்க உருட்டு’ என்கிற கேப்ஷன் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்தபடி இருக்கும் அவர் குபீரென சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதன்மூலம் தன்னைப் பற்றி வரும் வதந்திகள் எல்லாம் பார்த்தால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவையெல்லாம் உண்மையல்ல உருட்டு என்பதை சூசகமாக சொல்லி உள்ளார் பிரியங்கா.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Related Stories
Recommended image1
Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?
Recommended image2
Priyanka Deshpande: திருமணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கு? மனம் திறந்த பிரியங்கா தேஷ்பாண்டே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved