MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சத்யா - ரோகினி கல்யாணம்: நிலைகுலைந்து போன ஆதிரை! கதையை புரட்டிப் போடும் மிரட்டல் சவால்-மருமகள் சீரியலில் திருப்பம்!

சத்யா - ரோகினி கல்யாணம்: நிலைகுலைந்து போன ஆதிரை! கதையை புரட்டிப் போடும் மிரட்டல் சவால்-மருமகள் சீரியலில் திருப்பம்!

Marumagal Serial Aadhirai vs Sathya : மருமகள் சீரியலில் ஒரு பக்கம் ரோகினியின் கழுத்தில் சத்யா தாலி கட்ட, மறுபக்கம் 'அடுத்த டார்கெட் உன் புருஷன்தான்' என ஆதிரையின் முகத்திற்கு நேராக சத்யா சவால் விடும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 12 2026, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மருமகள் சீரியல் இன்றைய எபிசோட்
Image Credit : Sun TV You Tube

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட்

ரோகிணியை திருமணம் செய்வதற்காக காரில் ஏற்றி அனுப்பி வைத்த சத்யா உன்னால என் குடும்பத்திற்கு ஏதாவது ஆச்சு உன்னை அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார் ஆதிரை அதற்கு பயப்படாமல் அடுத்த டார்கெட் உன் புருஷன் பிரபு தான் என்று சவால் விடும் சத்யா இன்றைய புரோமோவில் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
Marumagal Serial Sathya Rohini Marriage
Image Credit : Sun TV You Tube

Marumagal Serial Sathya Rohini Marriage

ரோகினியை கௌவத்தமுடன் திருமணம் செய்வதற்காக காரில் ஏற்றிவிட்டார் சத்யா அது யாருக்கும் முடியாது ரோகியை காணவில்லை என்று அப்பா மற்றும் ஆதியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கின்றனர் அது தெரியாமல் பிரபு என் தங்கைக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் இந்த கல்யாண அம்மன்தான் என் தங்கச்சிக்கு நல்ல கணவர் அமீர் கொடுக்க வேண்டும் என்றும் பரிகார பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளார் பிரபு அதற்காக சாப்பிடாமலும் விரதம் இருந்து வருகிறார் பிரபு.

34
Marumagal Serial Aadhirai vs Sathya
Image Credit : Sun TV You Tube

Marumagal Serial Aadhirai vs Sathya

பரிகார புஜிக்காக சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போது பிரபுவின் அப்பா பிரபு ரோகினியை எங்கேயும் இல்லை என்று நெஞ்சு வலியுடன் வந்து சொல்கிறார் பிரபு அதிர்ச்சியில் நிற்கிறார் அப்பொழுது எங்க போன அவ என்று தேட ஆரம்பிக்கிறார் பிரபு. ஆதிரை சத்யவிடம் சென்று எங்க ரோகினி என்று கேட்க எனக்கு தெரியாது என்று சொல்கிறார் சத்யா அதன் பிறகு என் குடும்பத்திற்கு உன்னால் ஏதாவது ஆச்சுன்னா உன்னை அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார் ஆனால் சற்றும் பயப்படாத சத்தியா டார்கெட் உன் புருஷன் பிரபு தான் என்று சத்யாவிடம் சவால் விடுகிறரார்.

44
Marumagal Serial Today Episode
Image Credit : Sun TV Promo

Marumagal Serial Today Episode

அதிர்ச்சியில் நிற்கிறார் ஆதிரை என்ன செய்யப் போகிறார் என்று மனக்குழப்பத்துடன் செல்கிறார். எங்கு தேடியும் காணவில்லை. அப்புறம் ரோகினி கௌதம் உடன் திருமணம் செய்வதற்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று விட்டாள் செல்லும் இடத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படுகிறது இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆனந்தியை கடத்தி வைத்து பழைய வஞ்சகத்திற்கு பழிதீர்க்கும் திருமூர்த்தி - சிங்கப்பெண்ணே சீரியல்!
Recommended image2
விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!
Recommended image3
அர்ஜுன் சத்யாவை வெளியேற்றுவதா? ஆடுகளம் சன் டிவி சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved