MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கயல் - மருமகள் மகா சங்கமம்: ரோகிணியின் அதிரடி மூவ்! கயலை வீழ்த்த வடிவு போட்ட மாஸ்டர் பிளான் பலிக்குமா?

கயல் - மருமகள் மகா சங்கமம்: ரோகிணியின் அதிரடி மூவ்! கயலை வீழ்த்த வடிவு போட்ட மாஸ்டர் பிளான் பலிக்குமா?

Rohini Marriage Decision Vadivu Conspiracy Against Kayal : குடும்பத்தார்களுக்கு தெரியாமல் ரோகினி திருமணம் செய்வதற்க கௌதம் இருக்கும் ரிஜிஸ்டர் ஆபத்திற்கு செல்கிறார் கதை விறுவிறுப்பாக உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 11 2026, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kayal Marumagal Maha Sangamam today episode,
Image Credit : Sun TV You Tube

Kayal Marumagal Maha Sangamam today episode,

Rohini Marriage Decision Vadivu Conspiracy Against Kayal : குடும்பத்தார்களுக்கு தெரியாமல் ரோகினி திருமணம் செய்வதற்க கௌதம் இருக்கும் ரிஜிஸ்டர் ஆபத்திற்கு செல்கிறார் கதை விறுவிறுப்பாக உள்ளது. மறுபுறம் மீனாட்சியிடம் வடிவு ஆனந்தியை பற்றி ஒன்றுக்கு இரண்டாக மூட்டி விடும் காட்சியும் தொடர்கிறது வேறு வழியில்லாமல் கயல் உண்மையை உடைக்கப் போகிறார். இன்றைய ப்ரோமோவில் என்ன நடந்திருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
சன் டிவி மகா சங்கமம் 2026, Sun TV Maha Sangamam 2026 updates,
Image Credit : Sun TV You Tube

சன் டிவி மகா சங்கமம் 2026, Sun TV Maha Sangamam 2026 updates,

சன் டிவியில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாகும் கயல் மற்றும் மருமகள் மகா சங்கமம் தற்போது அதிரடி காட்சியாகவும் விறுவிறுப்பாகவும் இன்று ஒளிபரப்பாக உள்ளது. கயல் குடும்பத்தினர் அனைவரும் மீனாட்சியின் பிறந்த நாளுக்காக அனைவரும் ஹோட்டலில் விழாவை எதிர்பார்த்து இருக்கின்றனர் ஆனால் மீனாட்சி ஆனந்திக்கும் கௌசிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தத திட்டமிட்டு அனைவரிடமும் சம்மதம் பெற்றனர். ஆனந்திக்கு திருமணத்தில் விருப்பமில்லை. வடிவு ஆனந்திக்கு இப்படி ஃபாரின் மாப்பிள்ளை கிடைக்கணும் என்னும் வஞ்சகத்தில் ஆனந்தியை பற்றி வடிவுடன் தப்பு தப்பாக கூறி மனதை மாற்றலாம் என்று திட்டமிடுகிறார்.

35
கயல் சீரியல் லேட்டஸ்ட் ட்விஸ்ட், Kayal serial latest twist Tamil,
Image Credit : Sun TV You Tube

கயல் சீரியல் லேட்டஸ்ட் ட்விஸ்ட், Kayal serial latest twist Tamil,

அதன்படி மீனாட்சி இடம் சென்று நீங்க இந்த குடும்பத்துலயா போய் சம்மதம் வைக்கப் போறீங்க இந்த குடும்பம் ரொம்ப ஏமாத்து குடும்பம் என்றெல்லாம் சொல்லி அவர் மனதை மாற்றுகிறார் ஆனந்தியால ஒரு பையன் இறந்து போனான் என்றெல்லாம் ஆனந்தியை பற்றி தவறாகவே மீனாட்சியிடம் கூறுகிறார். கேட்டு மீனாட்சி அதிர்ச்சியாகிறார். ஆனந்தின் மீது தவறான எண்ணம் மீனாட்சிக்கு தோன்றுகிறது. இந்த இந்த விஷயம் கையெழுத்து தெரிய வர கயல் ஆனந்தியை பற்றி கௌசிக்கிடம் பேச தனியாக அழைக்கிறார். அந்த உண்மையை கூற யோசிக்கிறேன் தனியாக அழைத்து பேச முயற்சிக்கிறார்.

45
மருமகள் சீரியல்:
Image Credit : Sun TV You Tube

மருமகள் சீரியல்:

மருமகள் சீரியலில் பிரபு தன் தங்கைக்காக பரிகார பூஜையை செய்வதற்காக விரதம் இருந்து மஞ்சள் வெட்டி அடைந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்போது ரோகிணியே எங்கே காணோம் என்று அனைவரும் தேடுகின்றனர். தேடிக் கொண்டிருக்கும்போது ரோகிணியை அவரது அப்பா தேடிக் கொண்டிருக்க அவளை காணவில்லை அப்போது அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது அந்த நெஞ்சு வலியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிரபுவின் அப்பா வந்து பிரபு ரோகிணியை காணோம் டா அவ எங்கேயோ போயிட்டா என்று கூறுகிறார். 

55
மருமகள் சீரியல் ஆதிரை ரோகிணி, Marumagal serial Aadhirai Rohini scenes,
Image Credit : Sun TV You Tube

மருமகள் சீரியல் ஆதிரை ரோகிணி, Marumagal serial Aadhirai Rohini scenes,

அந்த அதிர்ச்சியில் பிரபு திக்குமுக்காடி நிற்கிறார். ரோகிணி திருமணம் செய்வதற்காக கௌஷிக் இருக்கும் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு ஓடி விட்டாள். அது தெரியாமல் பிரபு ஆதிரை அனைவரும் தேடுகின்றனர்‌. ஆனால் சத்யா தான் ரோகிணியை ஒரு காரில் ஏற்றி அனுப்பி வைப்பார்‌. அது யாருக்கும் தெரியாது. விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நந்தினிக்கு நேர்ந்த ஆபத்து! துடித்துப்போன சூர்யா; தாய்குலத்தின் சதி- மூன்று முடிச்சு சீரியலில் பரபரப்பு!
Recommended image2
அஞ்சலியின் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
ஜனனி மேல் கைவைத்த தேவசகாயத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved