MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • முடிந்தது குக் வித் கோமாளி சீசன் 4 பைனல்ஸ் ஷூட்டிங்... டைட்டிலை தட்டிதூக்கியது இவரா! லீக்கான தகவல்

முடிந்தது குக் வித் கோமாளி சீசன் 4 பைனல்ஸ் ஷூட்டிங்... டைட்டிலை தட்டிதூக்கியது இவரா! லீக்கான தகவல்

ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் முடிந்து வெற்றியாளர் விவரம் லீக் ஆகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 20 2023, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. அதில் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டில் வின்னர்களாகினர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

24

அதன்படி இதில் விசித்ரா முதல் ஆளாக பைனல்ஸுக்குள் நுழைய, அடுத்ததாக சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் சென்றனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிட்டனர். இதில் அசத்தலாக சமைத்த ஆண்ட்ரியன் வெற்றி பெற்று, ஆறாவது பைனலிஸ்ட் ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் பைனலுக்குள் நுழைந்தார்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யாவின் 2-வது திருமணம்... ரஜினி மாலத்தீவு சென்றதன் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை போட்டுடைத்த பயில்வான்

34

தற்போது பைனல்ஸுக்கான ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாம். அதில் வெற்றி பெற்றவர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு உள்ளதால், அதனை மிகவும் சீக்ரெட் ஆக வைத்துள்ளனர். இருந்தும் பைனல்ஸ் வெற்றியாளர்கள் குறித்த ஹிண்ட் கிடைத்துள்ளது. அதன்படி சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்பது மட்டும் உறுதியாக கூறப்படுகிறது.

44

இருவருமே சிறப்பாக சமைப்பவர்கள் என்பதால் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும். ஒருவேளை சிவாங்கி வெற்றி பெற்றால், அவரின் நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறிவிடும். ஏனெனில் அவர் இதற்கு முன்னர் சூப்பர் சிங்கர் உள்பட் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் அதில் வெற்றிபெற்றதில்லை. இதில் வெற்றிபெற்றால் தன் கனவு நனவாகிவிடும் என முந்தைய எபிசோடில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அவதூறு வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமினில் விடுவிப்பு... நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved