MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கடந்த கால ரகசியங்களை உடைக்கத் தொடங்கிய செல்லமே செல்லமே - இந்த பிளாஷ்பேக் பின்னணியில் இவ்வளவு பெரிய கதையா?

கடந்த கால ரகசியங்களை உடைக்கத் தொடங்கிய செல்லமே செல்லமே - இந்த பிளாஷ்பேக் பின்னணியில் இவ்வளவு பெரிய கதையா?

Chellame Chellame Serial Flashback Scenes : சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியலில் விஜியும் விக்ரமும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பற்றி ஃப்ளாஷ் பேக்கை ஓபன் செய்கின்றனர்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Feb 10 2026, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chellame Chellame serial twists
Image Credit : Sun TV Instagram

Chellame Chellame serial twists

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியல் மிக விறுவிறுப்புத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது தற்போது விஜியும் விற்றமும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பற்றி ஃப்ளாஷ் பேக்கை ஓபன் செய்கின்றனர் இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்கின்றது என்பதை தொகுப்பில் பார்க்கலாம். சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செல்லமே செல்லமே சீரியல் இரவு 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முந்திய எபிசோடில் விஜிக்கும் லாவண்யாவுக்கும் வேலை பார்க்கும் கடையில் சண்டை ஏற்பட்டது அதன் பிறகு மாமியார் அங்கு வந்து தன் மகளான விஜய்க்கு சப்போர்ட் செய்து பேச லாவண்யாவுக்கு அதிகமான கோபம் ஏற்பட்டது. 

24
Chellame Chellame serial mystery reveal
Image Credit : Sun TV Instagram

Chellame Chellame serial mystery reveal

லாவண்யா வீட்டிற்கு வந்து தன் மாமியாரிடம் சண்டை போட ஓடிப் போன மகளுடன் உங்களுக்கு என்ன பேச்சு? ஏன் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்றீங்க என்றெல்லாம் மாமியாரிடம் சண்டை போட லாவண்யாவின் கணவன் சமாதானம் செய்ய சண்டை ஓரளவிற்கு நிதானத்திற்கு வந்தது அதன் பிறகு நிலா தன் பாட்டி வீட்டிற்கு செல்ல நிலாவை லாவண்யா திட்டுகிறாள் அதன் பிறகு பாட்டியிடம் அன்பாக பேசிவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் நிலா. விஜய்க்கு அம்மா நீ ஏன் இப்படியே இருக்க உன் கணவர் என்ன என்ன ஆனா நீ நம்பி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட கணவன் இப்ப எங்க இருக்கான் என்றெல்லாம் விஜியிடம் அம்மா கேட்க குழப்பத்தில் இருக்கிறார் விஜி. திருமணம் செய்து கொண்ட விக்ரம் இப்போது எங்கே இருக்கிறான். உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினை தான் என்ன கேட்கிறார் அம்மா அதற்கு பதில் கூற தெரியாமல் இருக்கும் விஜி இவர்களின் முந்தைய காதல் கதை தொடங்க ஆரம்பிக்கும் இருக்கிறது. நிலா அம்மா பாட்டி ரொம்ப பாவமா என்று சொல்லிவிட்டு தூங்குகிறார்.

34
விஜி விக்ரம் பிளாஷ்பேக்:
Image Credit : Sun TV Instagram

விஜி விக்ரம் பிளாஷ்பேக்:

விஜி விக்ரமை நினைத்து கனவு காண்கிறார் அதில் விஜி ஒரு கடற்கரையில் அமர்ந்து விக்ரமிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். பின்னாடி இருந்து வந்து விஜியின் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார் விக்ரம். விக்ரம் என்று கூறுகிறார் விஜி நீ இல்லாம என்னால இருக்கவே முடியல விஜி எப்பவும் உன் நினைவுல தான் நான் இருக்கேன் உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த உலகம் எந்த அளவுக்குன்னு தெரியாது ஆனா அத விட பெருசு என்றெல்லாம் விஜியை புகழ்ந்து கூறுகிறார் விக்ரம் எனக்கு காதலும் நீதான் கவிதையும் நீதான் என்றெல்லாம் தன் காதலினால் கறைய வைக்கிறார் விக்ரம். விக்ரம் விஜியை கொஞ்சிக் கொண்டே இருக்க விஜி எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறார் ஏன் இப்படி டல்லா இருக்க என்று விக்ரம் கேட்க இல்ல விக்ரம் எனக்கு பயமா இருக்கிறது நம் காதலுக்கு கண்டிப்பா எனக்கு நம்ம வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்ல விக்ரம் எதுக்கு பயப்படுற உண்மையான காதல் என்னைக்குமே தோத்து போகாதே என்று ஆறுதல் கூறுகிறார் விக்ரம்.

44
Chellame Chellame serial flashback scenes
Image Credit : Sun TV Instagram

Chellame Chellame serial flashback scenes

கண்டிப்பா நம்ம காதல் ஜெயிப்போம் இப்படி ஜெயிக்கவில்லை என்றால் உண்மையான காதலே கிடையாது என்று கூறுகிறார் விக்ரம் எங்க அம்மா கூட தான் நம்ம காதலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க அதுக்காக நான் உன்ன விட முடியுமா என்ன என்னோட உயிர் என்னோட உலகம் என்னோட காதல் என்னுடைய கவிதை எல்லாமே நீ தான் இன்று விக்ரம் விஜியிடம் சொல்கிறார் விஜி அதற்கு சிரித்துக் கொண்டே இருக்கிறார். அதற்கு விஜி இது எல்லாம் சரிதான் ஆனால் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி பதில் பயம் இருந்துகிட்டே இருக்கு என்று சொல்ல நான் இருக்கும்போது நீ எதுக்கு பயப்படுற. எவ்ளோ பெரிய சக்தி வந்தாலும் நம்ம காதலுக்குன்னு ஒரு பெரிய சக்தி இருக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நம்மள பிரிக்கவே முடியாது. யாரு நினைச்சாலும் நம்மள பிடிக்கவே முடியாது. இந்த விக்ரமுக்கு தான் விஜி இந்த விஜிக்கு தான் விக்ரம் என்று சொல்லிக்கொண்டே சிரித்துக்கொண்டே இருக்கும் பிளக்ஸ் பேக் முடிந்து நினைவுக்கு திரும்புகிறார் விஜி இதை நினைத்து அழுது கொண்டே தன் மகளான நிலாவை பார்த்து மேலும் அழுகிறார். உடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சினிமா
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chinna Marumagal: சர்வதேச விருதை தட்டித் தூக்கிய 'சின்ன மருமகள்' நடிகர்! மலேசிய மண்ணில் 'மக்கள் நாயகன்' விருது வென்று மாஸ் என்ட்ரி!
Recommended image2
அர்ஜுனின் பார்வையில் விழுந்த சந்தேகம்! சத்யாவின் ரகசியம் அம்பலமா? ஆடுகளம் சீரியலில் மெகா டுவிஸ்ட்!
Recommended image3
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved