MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஷண்முகத்திடம் சண்டை போட வந்த சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்

ஷண்முகத்திடம் சண்டை போட வந்த சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 30 2023, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கடையில் இருப்பதை பார்த்த சௌந்தரபாண்டி ஷண்முகத்திடம் சண்டை போட வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
zee tamil Anna serial

zee tamil Anna serial

அதாவது சௌந்தரபாண்டி அவளை கட்டிக்கிட்டு வந்து இப்படி கல்லா பெட்டியில் உட்கார வைத்திருக்க அவ படிச்சதெல்லாம் இதுக்கு தானா என்று சண்டை போட ஷண்முகமும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு பரணி ஷண்முகம் மேல எந்த தப்பும் இல்ல நான் தான் மெடிக்கல் ஷாப் போக வந்தேன் என்று பரணி அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Anna serial update

Anna serial update

பிறகு வீட்டிற்கு வந்த அவள் தோழிகள் சொன்னது, அம்மா கஷ்டப்பட்டு படிக்க வச்சது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து கண் கலங்க வைகுண்டம் என் மருமகளை கடையில் உட்கார வைத்திருக்கான், அவனை இன்னைக்கு சும்மா விட மாட்டேன் என கம்புடன் காத்திருக்க பரணி நடந்த விஷயங்களை சொல்கிறாள். இதனால் வைகுண்டம் இந்த ஒருமுறை சண்முகத்தை மன்னிப்பதாக சொல்கிறார்.

44
Anna serial today episode

Anna serial today episode

அடுத்ததாக பரணி நன்றாக யோசித்து வீட்டிற்கு வந்து நான் ஒரு ஹாஸ்பிடல் கட்ட போறேன், அதுக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா அடிக்கடி தூங்குவது ஏன்? வனிதா கொடுத்த அடடே விளக்கத்தால் ஆடிப்போன நெட்டிசன்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved