MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அர்ஜுனின் பார்வையில் விழுந்த சந்தேகம்! சத்யாவின் ரகசியம் அம்பலமா? ஆடுகளம் சீரியலில் மெகா டுவிஸ்ட்!

அர்ஜுனின் பார்வையில் விழுந்த சந்தேகம்! சத்யாவின் ரகசியம் அம்பலமா? ஆடுகளம் சீரியலில் மெகா டுவிஸ்ட்!

Aadukalam serial today episode Promo : சத்யா தனது பெற்றோரை மறைத்து சத்யா மற்றும் அவரது அக்கா அண்ணன் தம்பி இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அர்ஜுனுக்கு சத்யா யார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 10 2026, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சத்யாவின் உண்மை ரகசியம்
Image Credit : Sun TV Instagram

சத்யாவின் உண்மை ரகசியம்

சத்யா தனது பெற்றோரை மறைத்து சத்யா மற்றும் அவரது அக்கா அண்ணன் தம்பி இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அர்ஜுனுக்கு சத்யா யார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது இதில் இவர் நடத்தும் போராட்டம் புதிய திரைக்களமாக உள்ளது இன்றைய ப்ரோமோவை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆடுகளம் சீரியல் நேற்று முதல் மதியம் மூன்று மணி அளவில் ஒளிபரப்பாகிறது. இது இரவு பார்க்கும் நேயர்களுக்கிடையே சற்று மனம் வருத்தம் அளித்தாலும் மதியம் பார்ப்பவர்களுக்கு விருவிருப்பாகவே இருக்கும்.

25
அசிஸ்டன்ட் ப்ரெசிடெண்ட் ஆகும் அர்ஜுன்:
Image Credit : Sun TV Instagram

அசிஸ்டன்ட் ப்ரெசிடெண்ட் ஆகும் அர்ஜுன்:

சத்யா பிரதோஷமான இன்று பால் பாயாசத்துடன் வர செல்வநாயகி என்ன சத்தியா இது என்று கேட்கிறார் . மாமனார் சத்யாவிடம் இன்று பால் பாயாசம் செய்திருக்கேன் மாமா என்று சொல்ல அப்போ இன்று கோயிலுக்கு போவியா என்று கேட்கிறார் அதற்கு சத்யா ஆமா நான் கண்டிப்பா போவேன் என்று கூறுகிறார். அப்போது அர்ஜுன் அசிஸ்டன்ட் president பதவிக்கு நாமினேஷன் ஃபார்மில் sign பண்ணி உள்ளார். இந்த டாக்குமெண்டை சாமி பாதத்தில் வைத்து சாமி கும்பிட்டு வருமாறு சத்யாவிடம் கூடுகிறார். இது சத்தியா congratulation அர்ஜூன் என்று கூற சத்யா மேல் இருந்த கோபத்தையும் வன்மத்தையும் வெளியில் தன் அம்மா முன்னணியில் காட்ட முடியாமல் அமைதியாக நிற்கும் அர்ஜுன் சத்யா கூறுவதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்று கொண்டிருக்கிறார்.

35
ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோட்
Image Credit : Sun TV Instagram

ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோட்

அதைக் கண்டு முகம் சுளிக்கின்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறார் சஞ்சய். சத்யாவின் மாமனார் இந்த nomination formயை சாமி பாதங்களில் வைத்து பூஜை செய்து அதனை ஆபீஸில் வந்து கொடு சத்தியா நீ இந்த வீட்டிற்கு ராசியானவள் என்று கூறுகிறார் அப்பொழுது அர்ஜுன் வேண்டாம்பா என்று சொல்ல அர்ஜுன் சத்தியா ராசியான பொண்ணு என்று சத்யாவை பெருமைப் படுத்து பேசுகிறார் மாமனார். வேண்டாம் பா நானே கொடுத்துடறேன் என்று அர்ஜுன் சொல்ல இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சஞ்சய் இவளால் தான் அந்த டெண்டரே போச்சு இவளை போய் ராசியானவளா சஞ்சய் கூறுகிறார். உங்களுக்கு வேற வேலையே இல்லையா அறிவில்லாமல் உங்களால டெண்டர் போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

45
சத்யாவை மறுக்கும் அர்ஜுன்:
Image Credit : Sun TV Instagram

சத்யாவை மறுக்கும் அர்ஜுன்:

செல்வநாயகி மற்றும் அப்பா, அண்ணன் அபி வரும் சத்யாவிடம் அந்த நாமினேஷன் பைலை கொடு என்று சொல்ல விருப்பம் இல்லாமல் சத்யாவிடம் கொடுக்கிறார். சத்யா அதனை வாங்கி படித்துப் பார்க்கிறார். பாயசத்தை மூவரும் எடுத்துக் கொள்ள அர்ஜுன் மட்டும் எடுக்காமல் இருக்கிறார். என் அப்பா பாயசம் எடுத்துக்கோ அர்ஜுன் என்று சொல்ல வேண்டாம் பா எனக்கு பாயாசம் சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டேன் என்று சொல்ல எப்போது நிறுத்தின இப்போ இந்த நிமிஷத்துல இருந்து அப்படின்னு அதிரடியாக கூறுகிறார் அர்ஜுன்‌. சத்யாவை மறுத்தே பேசுகிறார் அர்ஜுன்.

55
சத்யாவின் பெற்றோர்:
Image Credit : Sun TV Instagram

சத்யாவின் பெற்றோர்:

சத்யாவின் பெற்றோர் அர்ஜுனை காரில் வைத்து பார்க்கும் பொழுது மாப்பிள்ளை என்று கூறுகிறார் அதற்கு அர்ஜுன் காரை வேகமாக எடுத்துக்கொண்டு செல்கிறார். சத்யாவின் பெற்றோர் மிகுந்த மன வருத்தத்துடனும் இது நம்ம மாப்பிள்ளை இல்ல நம்ம மாப்பிள்ளை இப்போ சத்யாவை சந்தேகப்படும் மாப்பிள்ளையாக உள்ளார். நம்ம கடந்து தான் வரணும் என்று மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்கின்றனர் இன்றைய ப்ரோமோவில் உள்ளதை பார்த்து விட்டோம்

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்
Recommended image2
Ayyanar Thunai: காலில் விழுந்து கெஞ்சிய சேரன்.! நிலா எடுத்த அதிரடி முடிவு! அய்யனார் துணை சீரியலில் உச்சகட்ட பரபரப்பு.
Recommended image3
பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved