அமேசானில் அதிரடி ஆஃபர்: 30% தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்!
Top Laptop offers in Amazon Great Republic Day Sale: 2025ஆம் ஆண்டில் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரூ.60,000 பட்ஜெட்டுக்குள் சிறந்த லேப்டாப் வாங்கலாம். இன்று, ஜனவரி 13ஆம் தேதி முதல் இந்த அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் (Amazon Great Republic Day Sale) தொடங்கியுள்ளது. இப்போது, HP, Dell, ASUS, Lenovo போன்ற சிறந்த பிராண்டுகளின் லேப்டாப்கள் 30% வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன.
Amazon Great Republic Day Sale 2025 - Laptop Offers
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் (Amazon Great Republic Day Sale) நடைபெறும்போது, லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் உள்பட பல எலக்ட்ரானிக் பொருட்களை பெரும் தள்ளுபடியில் வாங்கலாம். இதில் நீங்கள் சிறப்பான பட்ஜெட் லேப்டாப் ஒன்றைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. இத்தொகுப்பில் ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5 லேப்டாப் பற்றி பார்க்கலாம்.
ASUS Vivobook 16
ASUS Vivobook 16: இந்த லேப்டாப்பின் 512GB SSD வேரியண்ட் முதலில் ரூ.85990க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போதை அமேசானில் இதை வாங்குபவர்கள் 29% தள்ளுபடியுடன் வங்கி சலுகைகளும் சேர்த்து, ரூ.60000க்கும் குறைவான விலையில் பெறலாம்.
Lenovo IdeaPad Slim 3
Lenovo IdeaPad Slim 3: பல சிறப்பு வசதிகள் நிறைந்த லேப்டாப் இது. அமேசான் குடியரசு தின விற்பனையின்போது 30% தள்ளுபடியில் வெறும் ரூ.59990 விலையில் கிடைக்கிறது.
Dell Inspiron 14
Dell Inspiron 14: இது 13வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ5 செயலியுடன் கூடிய ஒர்க் ஸ்டேஷன் லேப்டாப் ஆகும். அமேசானில் இந்த லேப்டாப்புக்கு 22% தள்ளுபடி கிடைக்கிறது.
HP 15
HP 15: இது அதிக செயல்திறன் கொண்ட மற்றொரு லேப்டாப் ஆகும். இதன் விலை ரூ.71,773. இருப்பினும், தற்போதைய அமேசான் விற்பனையின் போது, 25% தள்ளுபடி கிடைக்கிறது. வெறும் ரூ.53990க்கு வாங்கலாம்.
HP Pavilion Laptop 14
HP Pavilion Laptop 14: கடைசியாக, அமேசானில் குடியரசு தின விற்பனையின்போது புதிய லேப்டாப் வாங்குபவர்கள் HP பெவிலியன் 14ஐ பரிசீலிக்கலாம். இதற்கு 27% தள்ளுபடி கிடைக்கிறது.