MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெக் டிப்ஸ்
  • மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

மொபைல் புதிதாக வாங்கும் போது, அதை 100% சார்ஜ் செய்தால் போதும், ஒரு நாள் முழுவதும் சார்ஜ் தாராளமாக நிற்கும். இன்னும் சிலர் 2 நாள் கூட பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் நாள் போக போக பேட்டரியோட ஆயுள் குறைஞ்சி அடிக்கடி சார்ஜ் போடும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பாலானோருக்கு  இப்படியான பிரச்சனை உள்ளது. அந்த வகையில், சார்ஜ் முழுமையாக நிற்பதற்கு, பேட்டரி நீடித்து உழைப்பதற்கு தேவையான சில முக்கிய குறிப்புகளை இங்கு பாக்கலாம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 05 2022, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

வைஃபை, புளூடூத், ஹாட்ஸ்பாட், லொகேஷன் இது போன்ற ஆப்ஷன் எல்லாவற்றையும் ஆஃப் செய்ய வேண்டும். இவற்றை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்யவும். குறிப்பாக இரவு நேரங்கள், மொபைல் பயன்படுத்தாத சூழல்களில் மேற்கண்ட அம்சங்களை ஆஃப் செய்தால் பேட்டரி நீடித்து உழைக்கும்.

உங்க மொபைலில் 'கீ பேட்' டோன், வைப்ரேஷன் ஆகியவை ஆன் நிலையில் இருந்தால்,  உடனே ஆஃப் பண்ணுங்க. இதனாலயும் உங்க போன்ல சார்ஜ் நிக்காம போகலாம். இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் உங்க போன் சூடாகும், கூடவே சேர்ந்து பேட்டரியும் சூடாகும். இதனால பேட்டரி லைஃப் விரைவில் குறைந்துவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

மொபைலில் சார்ஜ் முழுமையாக காலி ஆன பின்பு சார்ஜ் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கும் பழக்கத்தையும், 100% சார்ஜ் ஏற்றும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர் இதுகுறித்து கூறுகையில், மொபைலில் சார்ஜ் 20% வரும் போதே சார்ஜ் போட்டுவிட வேண்டும். 20% க்கு கீழ் செல்லக்கூடாது. அதே போல், 90% சார்ஜ் ஏறியதும் அதை பிளக்கில் இருந்து இடுத்துவிட வேண்டும். இவ்வாறு 20 முதல் 90 சதவீதத்திற்குட்பட்டு சார்ஜ் ஏற்றி வந்தாலே, பேட்டரியின் ஆயுள் நீடித்து நிற்கும். 

வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்? வாடிக்கையாளர்கள் கவலை
 

34
மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

உங்களது மொபைல் நிறுவனம் வழங்கும் சார்ஜரை மட்டும் பயன்படுத்தி சார்ஜ் போட வேண்டும், மாறாக, மற்ற கம்பெனி சார்ஜரை பயன்படுத்தும் போது சார்ஜ் ஆகும் நேரமும் அதிகமாகும், பேட்டரியின் ஆயுள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தேவை இல்லாத எல்லா செயலிகளையும் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள். அதிகமான செயலி இருந்தால், அவை பேக்கப்பில் இயங்கி கொண்டே இருக்கும், பேட்ரியின் சக்தியையும் அவை உறிந்து விடும்.  இதனாலயும் பேட்டரி மோசமாகும்.

உங்கள் போன் 5ஜி சேவையை ஏற்குமா? பார்ப்பது எப்படி? இதை செய்தால் கண்டுபிடித்துவிடலாம்!!
 

44
மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ்

பேட்டரி சேமிப்பு (Battery Saver) அம்சத்தில் நீங்கள் சேர்த்துள்ள எல்லா ஆஃப்களையும் உடனே நீக்க வேண்டும். பேட்டரிய பாதுகாக்குறதுக்கான ஆப்சன்களை செல்போன் நிறுவனங்களே இப்போது மேம்படுத்திட்டாங்க. அதனால இந்த ஆஃப் எல்லாத்தையும் டெலிட் பண்ணுங்க.

லைவ் வால்பேபர் (Live Wallpaper) பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். 

ஆட்டோ பிரைட்னஸ் ஆன் நிலையில் இருந்தால், அதையும் உடனே நிறுத்த வேண்டும்.

3 அல்லது 4 நாளைக்கு ஒருமுறையாவது உங்க போனை ஒரு மணி நேரத்துக்கு ஆப் செய்து வைத்தால், உங்கள் பேட்டிரியின் நிலை நன்றாக இருக்கும். நீடித்து உழைக்கும்.
 

About the Author

DT
Dinesh TG
ஐபோன்
சாம்சங்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(42.2 ov)164/2
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image2
Charging Mistakes: மொபைல் சார்ஜ் போடும்போது தப்பி தவறிகூட இந்த 3 தப்ப பண்ணீறாதீங்க? போன் வெடிக்க வாய்ப்பிருக்கு பாஸ்!
Recommended image3
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved