MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.! படிப்படியாக உயரும் தக்காளி.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.! படிப்படியாக உயரும் தக்காளி.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாக விற்பனை விலை அதிகரித்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Nov 07 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vegetables

vegetables

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

24

முருங்கைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34

பாகற்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44
Small Onion

Small Onion

வெங்காயம் விலை நிலவரம்

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? முடிவுகளை வெளியிட முடியாமல் டிஎன்பிஎஸ்சி திணறுவது ஏன்? - அன்புமணி

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved