MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி விலை என்ன.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?

தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி விலை என்ன.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 03 2023, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

இஞ்சி விலை என்ன.?

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கும் இஞ்சியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் இஞ்சின் தரத்தை பொறுத்து விற்பனை விலை உள்ளது. ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 290 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.ம்,  இன்றைய தக்காளி விலை ஒரு கிலோ 15 ரூபாய்க்கு பெங்களூர் தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

34

முட்டைக்கோஸ் விலை என்ன.?

கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்,  பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாயும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாயும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாயும், கொத்தவரை 25 ரூபாய்,  காலிபிளவர் ஒரு கிலோ 35 ரூபாய், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44

வெங்காயம் விலை அதிகரித்ததா.?

அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படியுங்கள்

கனமழை காரணமாக கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
"இவங்க தான் பெரியாரிஸ்ட்டா?" DMK-வை கிழித்து தொங்கவிட்ட TVK அமைச்சர் ரமேஷ் குமார்!
Recommended image2
Sabarimalai: சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்திற்கு தலைவரான தமிழர்.! யார் இந்த கராத்தே முருகன் தெரியுமா?!
Recommended image3
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved