MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables Price List : ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Vegetables Price List : ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததையடுத்து தக்காளியின் விலையானது கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதே போல வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Jan 03 2024, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கிடு, கிடுவென உயர்ந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vegetables Price Koyembedu

Vegetables Price Koyembedu

அவரைக்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
vegetables

vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44

இஞ்சி விலை நிலவரம்

இஞ்சி ஒரு கிலோ 120க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 130க்கும்,  வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

இந்தியாவில் 312 பேருக்கு JN.1 வகை கொரோனா தொற்று உறுதி.. இந்த மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு..

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பெண்கள் வங்கிக் கணக்கில் வரப்போகும் ரூ.2,500.. மகளிர் உரிமைத் தொகை! சூப்பர் அப்டேட்!
Recommended image2
Now Playing
உண்மையாக இன்று தான் சமூக நீதி நாள்..! அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெறும்
Recommended image3
A Raja: கொச்சையாக விமர்சித்த ஆ. ராசா... தரமான பதிலடி கொடுத்த தமிழக வெற்றிக் கழகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved