MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tirppur Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 6 பேர் சம்பவ இடத்திலேயே.. நடந்தது என்ன?

Tirppur Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 6 பேர் சம்பவ இடத்திலேயே.. நடந்தது என்ன?

Tirppur Accident: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 13 2026, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பூர் விபத்து
Image Credit : Asianet News

திருப்பூர் விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடி அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ரவிசந்திரன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவ தொடர்பாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பாதுகாப்பு பணியில் காவலர் ரவிசந்திரன்
Image Credit : our own

பாதுகாப்பு பணியில் காவலர் ரவிசந்திரன்

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். உயிரிழந்தவர்களின் 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிசந்திரன் ஈடுபட்டிருந்தார்.

Related Articles

Related image1
Mannargudi MLA Kamaraj: அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Related image2
TN Government Scholarships: இலவச விடுதி.. மாதம் ரூ.2000 உதவித்தொகை.. யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
34
லாரி மீது கார் மோதல்
Image Credit : Asianet News

லாரி மீது கார் மோதல்

அப்போது அதே சாலையில் அதிவேகத்தில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காவலர் ரவிச்சந்திரன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காவலர் ரவிசந்திரன், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. விபத்துக்குள்ளான கார் லாரிக்கு அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டுநர் தூக்கலக்கத்தில் இருந்ததே விபத்து காரணம் என தெரியவந்துள்ளது.

44
 6 பேர் உயிரிழந்த சோகம்
Image Credit : Google

6 பேர் உயிரிழந்த சோகம்

இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நடத்துள்ளது. உயிரிழந்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதிகாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
2026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
Recommended image2
Now Playing
காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
Recommended image3
இதெல்லாம் ரொம்ப தப்பு.. ஏற்கவே முடியாது முதல்வரே.. விஜய் செயலால் கொதிக்கும் வன்னி அரசு!
Related Stories
Recommended image1
Mannargudi MLA Kamaraj: அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image2
TN Government Scholarships: இலவச விடுதி.. மாதம் ரூ.2000 உதவித்தொகை.. யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved