Vegetables Price List : தக்காளி, வெங்காயம் விலை குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை என்ன.?
காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காயகறிகளின் விலையில் பெரியளவில் மாற்றிமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 170 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetables Price Koyembedu
அவரைக்காய் விலை என்ன.?
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
தக்காளி விலை என்ன.?
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு 25 ரூபாய்க்கும், பீட்ரூம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ஓடாத காளை.. என்னது அண்ணாமலை முதல்வரா? அது நடக்காதா விஷயம்.. பங்கம் செய்யும் ஜெயக்குமார்..!