MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables Price : உச்சத்தில் நீடிக்கும் தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை,! எப்போது விலை குறையும் தெரியுமா.?

Vegetables Price : உச்சத்தில் நீடிக்கும் தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை,! எப்போது விலை குறையும் தெரியுமா.?

ஆந்திரா மற்றும் கர்நாடகவில் தற்போது அறுவடை பருவம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Jun 18 2024, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 35 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 17 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ  140 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பீட்ரூட் விலை நிலவரம் என்ன.?

முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34

சின்ன வெங்காயம் விலை என்ன.?

பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ  160 ரூபாய்க்கும் காலிபிளவர்  ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

44
vegetables

vegetables

பூண்டு விலை என்ன.?

கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பூண்டின் தரத்தை பொறுத்து 240 ரூபாய் முதல்  350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Recommended image2
Now Playing
உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
Recommended image3
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved