MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திடீரென அதிகரித்த வெங்காயம் விலை..! சரிவை நோக்கி தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்.?

திடீரென அதிகரித்த வெங்காயம் விலை..! சரிவை நோக்கி தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்தும் விற்பனையாகிறது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 06 2023, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 30 ரூபாய், பீட்ரூட் 20 ரூபாய், பச்சை மிளகாய் 30 ரூபாய், கேரட் 30 ரூபாய். முட்டைக்கோஸ் 10 ரூபாய் அவரைக்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24

பாகற்காய் விலை.?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34
Vegetable

Vegetable

கத்திரிக்காய் விலை

பீன்ஸ் ஒரு கிலோ என்பது ரூபாய்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், முருங்கைக்காய் ஒரு கிலோ 30, வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ,கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44
vegetables

vegetables

தக்காளி விலை .?

வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய், தக்காளி ஒரு கிலோ 13 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இதையும் படியுங்கள்

டெங்குவில் இருந்து மீண்டு வர பாகற்காய் உதவுமா? அதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
எமிஸ் தளத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
Recommended image3
Now Playing
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved