MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சரசரவென அதிகரிக்கும் இஞ்சி, வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன.?

சரசரவென அதிகரிக்கும் இஞ்சி, வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன.?

கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 22 2023, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ஆனது சற்று அதிகரித்து விற்பனையாகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயத்தின் விலையானது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாயை தொட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vegetables

Vegetables

முட்டைக்கோஸ் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 150 ரூபாய்,  பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாயும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாயும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாயும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ முட்டைக்கோஸ் 7 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

34

கத்தரிக்காய் விலை என்ன.?

தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44

இஞ்சி விலை அதிகரிப்பு

தக்காளி விலையானது நேற்றைய விட சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சின் விலையானது தரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தநிலையில் இஞ்சியின் விலையானது 150 லிருந்து 300 ரூபாய் வரை விற்பனை ஆகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration: வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழக அரசு! முழு விவரம் இதோ!
Recommended image2
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சுடுங்க! ஜூன் 03ம் தேதி நாளை தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு!
Recommended image3
School Holiday : கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு எதிர்பார்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved