MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!

மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவித்துள்ளது. கோவை, திருச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 04 2026, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழ்நாடு மின்சார வாரியம்
Image Credit : Google

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (monthly maintenance) காரணமாக தவறாமல் பகல் நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இது துணை மின் நிலையங்கள் (sub-stations), மின் வழித்தடங்கள் மற்றும் உபகரணங்களை சரிபார்த்து, பழுது நீக்கி, பாதுகாப்பை உறுதி செய்யும் வழக்கமான பணியாகும்.

26
கோவை
Image Credit : our own

கோவை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் (பிப்ரவரி 4, 2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Related Articles

Related image1
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
Related image2
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! எந்தெந்த மாவட்டங்களில் மழை! பனிபொழிவு எப்படி இருக்கும்?
36
தேனி
Image Credit : our own

தேனி

பெரம்பலூர்

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தண்ணீர் பூஞ்சோலியார்க்ஸ்குணமங்கலம், தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

தேனி

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை.

46
திருச்சி
Image Credit : google

திருச்சி

முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாசலபுரம், நரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

56
உடுமலைப்பேட்டை
Image Credit : Social Media

உடுமலைப்பேட்டை

ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, ​​எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

66
திருமுல்லைவாயல்
Image Credit : our own

திருமுல்லைவாயல்

வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர் மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக மாஜியுடன் திமுக அமைச்சரின் அட்ஜெஸ்ட்மெண்ட்..! குமுறும் அறிவாலயம்..!
Recommended image2
செல்லூர் ராஜுவை ஓட விட்ட திமுக அமைச்சர்..! அதிமுக- பாஜகவுக்குள் சிக்கல்..!
Recommended image3
திருச்சி டூ சென்னை ப‌கல் நேர புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு ரயில்வே சொன்ன குட்நியூஸ்!
Related Stories
Recommended image1
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
Recommended image2
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! எந்தெந்த மாவட்டங்களில் மழை! பனிபொழிவு எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved