MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொளுத்தும் கோடை வெயில்! தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்?

கொளுத்தும் கோடை வெயில்! தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்?

தமிழகத்தில் தேர்வுகள் மற்றும் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, இன்று சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 29 2026, 08:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோடை வெயில்
Image Credit : Google

கோடை வெயில்

தமிழகத்தில் மழை மற்றும் குளிர் காலம் முடிந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வீட்டில் எந்நேரமும் ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் இருப்பதில்லை. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சம் பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாதாந்திரப் பராமரிப்பு பணி
Image Credit : Google

மாதாந்திரப் பராமரிப்பு பணி

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

35
மின்தடை அறிவிப்பு
Image Credit : Google

மின்தடை அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து இரண்டு மாதங்களுக்கு இனி மின்தடை இருக்கக்கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக மின்தடையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று முதல் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

45
சென்னை
Image Credit : Asianet News

சென்னை

வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் ஐ.இ., போத்தூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, கன்னடபாளையம், காட்டூர், அரிக்கம்பேடு, காந்தி நகர் ஆகிய இடங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

55
கிருஷ்ணகிரி
Image Credit : our own

கிருஷ்ணகிரி

நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Recommended image2
Now Playing
ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
Recommended image3
Now Playing
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
Related Stories
Recommended image1
மூன்று நாட்களை தொடர்ந்து.. அடுத்து இரண்டு நாட்கள் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
Recommended image2
சுக்கிர பெயர்ச்சி 2026: மே 8 முதல் இந்த 3 ராசிகளுக்கு 'குபேர யோகம்'.. ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved