MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழிசை தந்தை குமரி அனந்தன் உடல் நிலை கவலைக்கிடம்?

தமிழிசை தந்தை குமரி அனந்தன் உடல் நிலை கவலைக்கிடம்?

Senior Congress leader Kumari Ananthan: முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 18 2025, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Senior Congress leader Kumari Ananthan

Senior Congress leader Kumari Ananthan

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் (91). வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kumari Ananthan

Kumari Ananthan

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குமரி அனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து  வேலூரில் உள்ள நருவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

34
Apollo hospital

Apollo hospital

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குமரி அனந்தனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் நருவி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

44
tamilisai soundararajan

tamilisai soundararajan

இவரின் சகோதரர் மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்த குமார். தற்போதைய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்-க்கு பெரியப்பா முறை உறவு. மேலும் குமரி அனந்தனின் மகள் தமிழிசை,  மருமகன் சவுந்தரராஜன் இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அப்போலோ மருத்துவமனை
பிஜேபி
இந்திய தேசிய காங்கிரஸ்
குமரி அனந்தன்
தமிழிசை சௌந்தரராஜன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved