MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களே சும்மா புகுந்து விளையாடுங்க! பரிசுகளை அள்ளிட்டுபோங்க! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களே சும்மா புகுந்து விளையாடுங்க! பரிசுகளை அள்ளிட்டுபோங்க! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, 2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர் கலைப் போட்டிகளை அறிவித்துள்ளது. 5 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்காக குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 22 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பள்ளி மாணவ, மாணவிகள்
Image Credit : School education pro

பள்ளி மாணவ, மாணவிகள்

பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது தமிழக அரசு சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு 2025-2026ஆம் ஆண்டில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
கலைப் பண்பாட்டு துறை
Image Credit : our own

கலைப் பண்பாட்டு துறை

கலைப் பண்பாட்டு துறையின் தமிழ்நாடு சகவர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 05 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலை பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்துள்ள கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும் 5 முதல் 8, 09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் கலைப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

38
பரிசுத் தொகை, பாராட்டுச் சான்று
Image Credit : our own

பரிசுத் தொகை, பாராட்டுச் சான்று

மேலும் 09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 05-08, 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 07.02.2026 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் பிரிவில் கலை போட்டிகள் நடைபெற உள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600028 யில் நடைபெற உள்ளது.

48
போட்டி விதிகள்
Image Credit : our own

போட்டி விதிகள்

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் முகவரி ஆகியவை அடங்கிய விவரம் உடன் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

58
பரத நாட்டியம்(செவ்வியல்)
Image Credit : Asianet News

பரத நாட்டியம்(செவ்வியல்)

பரத நாட்டியம், குச்சிப்புடி ,மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனம் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்

68
கிராமிய நடனம்( நாட்டுப்புற கலை )
Image Credit : our own

கிராமிய நடனம்( நாட்டுப்புற கலை )

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்கள் காண திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

78
குரலிசை
Image Credit : our own

குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்,தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்படப் பாடல்கள் பிறமொழி பாடல்கள் குழு பாடல்களுக்கு அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும் .

88
ஓவியம்
Image Credit : Asianet News

ஓவியம்

40 x 30 செ.மீ அளவுள்ள சவகர் சிறுவர் மன்றத்தால் வழங்கப்படும் ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில் , க்ரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் மற்றும் ஆயில் கலர், பெயின்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரை அனுமதி இல்லை ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு
சென்னை
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Heavy Rain Alert : தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்டங்களுக்கு அலர்ட் – உங்கள் மாவட்டம் இதில் இருக்கிறதா?
Recommended image2
Blood Donation Clubs : தமிழகக் கல்லூரிகளில் ரத்ததான கிளப்புகள்..ஆண்டுக்கு ரூ.4,000 நிதி - அரசு அதிரடி உத்தரவு!
Recommended image3
எடப்பாடிக்கு எதிராக வேலுமணி.. ஆடிப்போன அதிமுக தொண்டர்கள்.. அரசியலில் பரபரப்பு
Related Stories
Recommended image1
பிராட்வே பேருந்து நிலையம் மூடல்.. ராயபுரம், தீவுத்திடலில் இயக்கப்படும் பஸ்களின் முழு விவரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
Recommended image2
சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved