MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மழைக்கு டைம் குறித்த வானிலை மையம்! சற்று நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம்!

மழைக்கு டைம் குறித்த வானிலை மையம்! சற்று நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம்!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மழை பெய்யும். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 30 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தென்மேற்கு பருவமழை
Image Credit : Google

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கேரளா மற்றும் தமிழகத்தில் கேரளாவை ஓட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
தனது தாயின் மீதே தாக்குதல் நடத்த முயன்றவர் அன்புமணி! அன்றே செத்துவிட்டேன்! கலங்கிய ராமதாஸ்!
Related image2
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்! எந்தெந்த இடங்களில் தெரியுமா?
34
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழை
Image Credit : our own

அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை
தமிழ்நாடு
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
தனது தாயின் மீதே தாக்குதல் நடத்த முயன்றவர் அன்புமணி! அன்றே செத்துவிட்டேன்! கலங்கிய ராமதாஸ்!
Recommended image2
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்! எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved