MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை கோயம்பேட்டில் குறைந்ததா காய்கறிகளின் விலை.? தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை என்ன தெரியுமா.?

சென்னை கோயம்பேட்டில் குறைந்ததா காய்கறிகளின் விலை.? தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை என்ன தெரியுமா.?

மழையின் காரணமாக ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாக விற்பனை இலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தக்காளி, வெங்காயம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Nov 15 2023, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vegetables

vegetables

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் 1 கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24

கேரட் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
 

34

கத்தரிக்காய் விலை நிலவரம்

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,  பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

44
vegetables

vegetables

உச்சத்தில் இஞ்சி விலை

பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தொடரும் ஆரஞ்சு அலர்ட்... தமிழகத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!
Recommended image2
கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வங்கி கணக்கில் கொட்டப்போகும் பணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Now Playing
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved