- Home
- Tamil Nadu News
- செவ்வாய் கிழமை அதுவுமா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் பவர் கட்டா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
செவ்வாய் கிழமை அதுவுமா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் பவர் கட்டா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும். குப்பேபாளையம், ஒன்னிபாளையம், காஞ்சிகோயில், பள்ளப்பாளையம் போன்ற பகுதிகள் பாதிக்கப்படும்.

கோவை
தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய் கிழமையான இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என், சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்.
கரூர்
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
கிருஷ்ணகிரி
சேவகனப்பள்ளி, நல்லூர், நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.
விருதுநகர்
மதுரை
திருப்பாலை ஊமச்சிகுளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.டபிள்யூ.ஏ.டி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி.காலனி, மெயில்நகர், கலைநாகை, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.
புதுக்கோட்டை
ஆதனக்கோட்டை முழுப் பகுதியும், கந்தர்வக்கோட்டை முழுப் பகுதியும், கந்தர்வக்கோட்டை முழுக்கப் புதுக்கோட்டைப் பகுதியும், பழைய கந்தர்வக்கோட்டை முழுப் பகுதியும், மங்களகோயில் முழுப் பகுதியும்
விருதுநகர்
நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வேலூர்
திருவலம், சிவஞானம் நகர், ஆர்.கே.தங்கல், கம்மராஜபுரம், இல்லயநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தமோட்டூர் மற்றும் திருவலம் சுற்றுவட்டாரப் பகுதி, சேர்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிக்குப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்போடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கசேர்காடு சுற்றுவட்டார பகுதி, அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள், கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள், ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, குமினிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதி, மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
திருப்பூர்
வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, கோத்தபாளையம், ஆனந்தபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோலிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், ராக்கியபாளையம், சமத்தன்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருவாரூர்
திருச்சி
பன்னங்கொம்பு , சமத்துவபுரம் , பண்ணப்பட்டி , மேட்டுப்பட்டி , பிச்சம்பட்டி , அடையாபட்டி , கம்புலியப்பட்டி, நல்லபொன்னாம்பட்டி , புத்தாநத்தம் , சின்னகோவுண்டம்பட்டி கோட்டப்பழுவங்கி , திருநெல்லிப்பட்டி , அலங்கம்பட்டு, கல்லக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தத்தம்பட்டி, தச்சம்குறிச்சி, சிறுகனூர், சிஆர் பாளையம், திருப்பத்தூர், சாதமங்கலம், வலையூர், மணியக்குறிச்சி, சீதை மங்கலம், பன்னங்கொம்பு , சமத்துவபுரம் , பண்ணப்பட்டி , மேட்டுப்பட்டி , பிச்சம்பட்டி , அடையாபட்டி , கம்புலியப்பட்டி , நல்லபொன்னாம்பட்டி , புத்தாநத்தம் , சின்னகோவுண்டம்பட்டி கோட்டப்பழுவங்கி , திருநெல்லிப்பட்டி , அலங்கம்பட்டு.
தேனி
ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருவாரூர்
அலிவலம், கருப்பூர், வெங்கடேசபுரம், மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், நன்னிலம், கொளக்குடி, ஆலங்குடி, என்.வி.தோப்பு, வாசன் நகர், கொடிக்கால் பாளையம், ஸ்ரீவாஞ்சியம், சோதிரியம், தெக்கரவெளி, வலங்கைச் செம்மண் அத்திச்சபுரம், ஓவர்சேரி, நெம்மேலி, ராஜப்பன்சாவடி, கானூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.