தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா?
தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். விருதுநகர், விழுப்புரம், தாம்பரம், பல்லாவரம், அடையாறு, வேளச்சேரி, வியாசர்பாடி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்
தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை விரிவாக பார்ப்போம்.
விருதுநகர்
பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் - மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
விழுப்புரம்
செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராம்புளி, எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
தாம்பரம்
ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு நகரம், ரங்கா நகர், சாரங்காசி நகர், திருவண்ணாமலை பஞ்சாயத்து நகர், காமராஜ் போர்டு தெரு, காமராஜ் போர்டு அவென்யூ.
பல்லாவரம்
திருவல்லம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருவல்லம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் நகர்.
அடையாறு
பெசன்ட் நகர், ருக்மிணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, காந்தி நகர், கிரசண்ட் அவென்யூ சாலை, கிரசண்ட், பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்கு தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மால்வியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி சாலை, மருதீஸ்வரர் நகர், எல்பி சாலை, கெனால் பேங்க் சாலை, கேபி நகர் 1 முதல் 3வது பிரதான சாலைகள், கேபி நகர் 2வது மற்றும் 3வது குறுக்கு தெரு, பிவி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார்பட்டீஸ் சாலை, பக்தவத்சலம் 1வது தெரு.
வியாசர்பாடி
வேளச்சேரி
வேளச்சேரி பிரதான சாலை, மேட்டியோ தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதபுரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.
வியாசர்பாடி
எருகஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புதுநகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட், சென்ட்ரல் கிராஸ் தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்யம்மூர் - 25வது தெரு வரை எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர்.
ஆவடி
பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.