- Home
- Tamil Nadu News
- வாரத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகத்தில் உங்கள் பகுதியில் இன்று மின்தடையா? இதோ லிஸ்ட்!
வாரத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகத்தில் உங்கள் பகுதியில் இன்று மின்தடையா? இதோ லிஸ்ட்!
Tamilnadu Power Cut: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்துகிறது. கோவை, ஈரோடு, பல்லடம், சேலம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

மாதாந்திர பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சிபுரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடங்கும்.
பல்லடம்
சின்னகோடாங்கிபாளையம்,பெரியகோடாங்கிபாளையம்,பெத்தாம்புச்சிபாளையம்,சிங்கப்பூர் நகர்,ஏகாரன்பாயம், பொன்னாங்கலிவலசு, மேட்டுப்பாறை, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், கண்ணபுரம், ஓலப்பாளையம், வீரசோழபுரம், மருதுரை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், வடபழனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
சேலம்
பெரம்பலூர்
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்
சேலம்
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி, ஏஎல்சி, எஸ்என்பி, குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு சாலைகள், பில்லுக்கடை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.