MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை! காலை 9 முதல் மாலை 5 மணி வரை எங்கெல்லாம் பவர் கட்? இதோ லிஸ்ட்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை! காலை 9 முதல் மாலை 5 மணி வரை எங்கெல்லாம் பவர் கட்? இதோ லிஸ்ட்

தமிழக முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். நாளை தினம் கோவை, கடலூர் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 8 மணி நேரம் மின்தடை.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 08 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாதாந்திர பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

மாதாந்திர பராமரிப்பு பணி

தமிழக முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (09-07-2026) அதாவது வியாழக்கிழமை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கோவை
Image Credit : Asianet News

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுத்தூர்.

36
ஈரோடு
Image Credit : GEMINI AI

ஈரோடு

கடலூர்

கேப்பர் மலைகள், வண்டிப்பாளையம், செல்லங்குப்பம், சுத்துக்குளம், பத்திரிக்குப்பம்

ஈரோடு

சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்,சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.

46
கன்னியாகுமரி
Image Credit : Asianet News

கன்னியாகுமரி

தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர், பூதப்பாண்டி.

56
வேலூர்
Image Credit : Asianet News

வேலூர்

உடுமலைப்பேட்டை

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பழயூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி, நம்பிமுத்தூர், பத்தநாயக்கனூர், சுண்டகன்பாளையம், உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், ஸ்வபுரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டண

வேலூர்

அரிகிலபாடி, காஞ்சிபுரம், சேந்தமங்கலம், தக்கோலம், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலதுறை, புன்னை, ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், பள்ளூர்.

66
விருதுநகர்
Image Credit : Asianet News

விருதுநகர்

நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
Recommended image2
1 ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க ராஜினாமா பண்றேன்... உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால்!
Recommended image3
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Related Stories
Recommended image1
AIADMK: அதிமுகவில் விலகுவதாக கே.பி.எஸ். ராஜா அறிவிப்பு.. யார் இவர்? இபிஎஸ்-க்கு என்ன உறவு முறை தெரியுமா?
Recommended image2
TN Weather Update: நேற்று 11 இடங்களில் சதம் அடித்த வெயில்.. குளிர்விக்க வருமா மழை? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved