- Home
- Tamil Nadu News
- வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுடுங்க மக்களே! காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! இதோ லிஸ்ட்!
வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுடுங்க மக்களே! காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! இதோ லிஸ்ட்!
தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன்.
கிருஷ்ணகிரி
ஈரோடு
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, ஜூசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெத்தபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், எழில் நகர், பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
தேனி
மதுரை
பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி,
தேனி
லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாற்றின் சுற்றுப்புற பகுதிகள், போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
நெல்லை
ஆழ்வந்துழுகப்பட்டி, ஒதுலுகாபட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தலையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கத்தாளை, கீழக்கூத்தபாஞ்சன், காசிங்கர்காமம், காளிடைக்கூர், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம்புத்தூர், செந்தட்டியபுரம், எட்டிச்சேரி, தென்மலை, ஏ.சுப்ரமணியபுரம், இடையன்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கோடியபுரம், கௌடியபுரம், பாந்தபுலி, பி.ரெட்டி, தென்காசி, மேலகரம், நாநகரம், குடி இருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, ஐயபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், அயிரப்பேரி, படபத்து, மத்தளச்சரம்பரை பட்டினம்.
திருச்சி
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேரக்கோம்பை, விஜய் சிமென்ட், பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் என்ஜிஆர்.
திருப்பூர்
அவிநாசி , வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், பழங்கரை, ஸ்ரீநிவாசபுரம், சூலை, VOC காலனி, சக்திநகர், எஸ்பி ஆடை, குமரன் காலனி, ராக்கியபாளையம், காமராஜ் நகர், அவிநாசி கைகாட்டிப்பு, ஆண்டிபாளையம், இடுவம்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம், ராஜகணபதிநகர், ஜீவநகர், கேஎன்எஸ் நகர், முல்லைநகர், இடும்பன் நகர், காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், எவர்கிரீன் அவென்யூ, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர், ஜீவநகர், முல்லை நகர், வஞ்சிபாளையம், காமாட்சி நகர், செல்லம் நகர், அம்மன் நகர், எர்வர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம். கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம்.மா நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி மில்.
விழுப்புரம்
வேலூர்
ஐப்பேடு, வெங்குப்பட்டு, ஆயல், பொலிபாக்கம், பழையபாளையம், கரிக்கால், கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள், பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கூர் புதனாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், எஸ்.எஸ். மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள்.
விழுப்புரம்
விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், K.V.R.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதப்பு.
விருதுநகர்
செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அடங்கும்.
சென்னை
ஆவடி
சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், கோவர்த்தனகிரி, என்எம் நகர், புத்தாநத்தம் சாலை, ஜீ.பி.எச்.நகர்.
வேளச்சேரி
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகந்நாதபுரம், காந்திவேல் தெரு, தவம்பதி அம்மான் நகர், காந்திவேல் தெரு சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.
கொட்டிவாக்கம்
ஜர்னலிஸ்ட் காலனி, லக்ஷ்மண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, புதிய காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு), நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 39 2 முதல் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள் தென்றல் எச்43 முதல் எச்50, முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.