- Home
- Tamil Nadu News
- வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மாங்காடு, மாத்தூர், முகப்பேர், துடியலூர், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் என்னென்ன என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை மின்தடை பகுதிகள்
மாங்காடு:
மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர்.
பவர் கட்
மாத்தூர்:
மாத்தூர் எம்எம்டிஏ பகுதி, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திதிர் நகர், பாய் நகர் , சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, விளாநாகடுபாக்கம், பெரியார் நகர் தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மின்தடை
முகப்பேர்:
டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, ரவுண்ட் பில்டிங், எல்ஐசி காலனி, சென்னை பப்ளிக் பள்ளி சாலை, 1 முதல் 6வது பிளாக் கிழக்கு முகப்பேர், வளையபதி சாலை, புகழேந்தி சாலை, பாரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மின்தடை பகுதிகள்:-
துடியலூர்:
வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்.
பராமரிப்பு பணிகள்
கீரணத்தம் பகுதிகள்:
கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு உள்ளிட்ட பகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.