MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Power Cut: தமிழகத்தில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?

Tamilnadu Power Cut: தமிழகத்தில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?

தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 19 2026, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மின்தேவை புதிய உச்சம்
Image Credit : GEMINI AI

மின்தேவை புதிய உச்சம்

தமிழகத்தில் தற்போது வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடும் புழுக்கத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் எந்நேரமும் வீட்டில் பேன் மற்றும் ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மாதாந்திர பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில் தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மரக்கிளைகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

Related Articles

Related image1
Tamilnadu Weather Update: ஜூலை 22 வரை உஷார் மக்களே.. பகலில் அனல் காற்று.. இரவில் மழையா? இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
Related image2
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
36
தமிழகத்தில் மின்தடை
Image Credit : Asianet News

தமிழகத்தில் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46
திண்டுக்கல்
Image Credit : Asianet News

திண்டுக்கல்

கோவை

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

திண்டுக்கல்

ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

56
பல்லடம்
Image Credit : Asianet News

பல்லடம்

சிங்கம்பன்புதூர், கொம்பகன்புதூர், ராயன் நாக்ரா, பெட்புச்சிபாளையம், கொத்துபூண்டி பாளையம், ஆதர்ஷ், கருகம் பாளையம், வைக்கிங் மற்றும் டிஆர்கே, ஜெகத்குரு, எஸ்எம்பி, விஎஸ்எம், ஆர்பி நெய்த, செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம், காங்கேயம் சாலை, மில் ஃபீடர், டிஆர்கே, சுக்குடிபாளையம், வெள்ளமடை, தண்ணீர் பணிகள், கேபி கிராமம், அறச்சலூர், சிவன்மலை, மருதுரை, மில் ஊட்டி, குடம்பாளையம், நத்தக்கடையூர், மேட்டுப்பாறை ஊட்டி, மேட்டுப்பாளையம், மில் ஊட்டி, இலியாம்புதூர், காங்கேயம்பாளையம்

பெரம்பலூர்

காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

66
உடுமலைப்பேட்டை
Image Credit : Asianet News

உடுமலைப்பேட்டை

ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தலை முடி, ஷேகல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சின்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Weather Update: ஜூலை 22 வரை உஷார் மக்களே.. பகலில் அனல் காற்று.. இரவில் மழையா? இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
Recommended image2
Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
Recommended image3
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
Tamilnadu Weather Update: ஜூலை 22 வரை உஷார் மக்களே.. பகலில் அனல் காற்று.. இரவில் மழையா? இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
Recommended image2
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved