- Home
- Tamil Nadu News
- சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை? வெளியான லிஸ்ட்!
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை? வெளியான லிஸ்ட்!
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
பராமரிப்பு பணி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் வீடுகளில் எந்நேரமும் ஃபேன், ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பது குறித்தான லிஸ்ட் வெளியாகியுள்ளது.
கோவை
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
திண்டுக்கல்
லட்சுமணம்பட்டி, சேடபட்டி, சுக்கம்பட்டி, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர்,வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனாம்பட்டி, அரியபூதம்பட்டி, செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர். கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி, கொடிக்கைப்பட்டி.
நெல்லை
TVL டவுன், மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கண்காட்சி மைதானம், TVL டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தராதிராஷ்டிரா, பௌத்திரம், பாளையப்பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, தோளிர்பேட்டை, பேட்டை பத்து, அபிசேகப்பட்டி, வையாபுரி நகர்.
கரூர்
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி.
புதுக்கோட்டை
அரிமளம் சுற்றுப்புறம், அலியாநிலை சுற்றுப்புறம், அறந்தாங்கி சுற்றுப்புறம், தல்லம்பட்டி சுற்றுப்புறம், மரமடக்கி சுற்றுப்புறம்.
திருவாரூர்
தேனி
சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவாரூர்
அடம்பர், பகசாலை, ராமாபுரம், எரவாஞ்சேரி, பேரளம், பூந்தோட்டம், திருமளம், ஆலத்தூர், பெருகவளந்தன், சித்தமல்லி, கோட்டூர், ஆதிச்சபுரம், களப்பால், மேலப்பனையூர், திருத்துறைப்பூண்டி, பாண்டி, கட்டிமேடு, வேலங்குடி, களியக்குடி, நல்லடை, கோட்டூர், கொரடாச்சேரி, முகந்தனூர், செல்லூர், பெருமாளாகரம், அடியக்கமங்கலம், அந்தக்குடி, அலிவலம், ஓடச்சேரி, சாந்தபுரம், ஆண்டாள் தெரு. நெய்விளக்குத்தோப்பு, திருவாரூர், மாவூர், கமலாபுரம், பெரும்பண்ணையூர், பள்ளன்கோயில், ஆலிவால், உம்பளச்சேரி, எடையூர்.
உடுமலைப்பேட்டை
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.
சோத்துப்பெரும்பேடு
செக்கஞ்சேரி, நேருகுன்றம், அட்டபாளையம், புதுக்குப்பம், சோத்துப்பெரும்பேடு பகுதி, கன்னியம் பாளையம், பசுவன்பாளையம், ஞானயிறு, மஃபுஷ்கான்பேட்டை.
கிழக்கு முகப்பேர்
இளங்கோ நகர், மூர்த்தி நகர், ஆபிசர்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, சத்தியவதி நகர், கொரட்டூர் கே.ஆர்.நகர், தேவதாஸ் தெரு, நந்தனம் தெரு, ஜானகிராமன் காலனி, நாகம்மாள் தெரு, கஸ்தூரி நகர் 1 முதல் 3வது தெரு, தில்லைநகர் 17 முதல் 24வது தெரு மற்றும் 35வது முதல் 24வது தெரு, செயின்ட் ரோடு, செயின்ட் ரோடு, செயின்ட் சாலை, 47வது தெரு, செயின்ட் சாலை, 47வது தெரு. அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.