- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
நாளை தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் என்னென்ன என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
திருவேற்காடு
குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாளாகரம் ரோடு, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், திருமலை பாலாஜி நகர்.
செந்தூர்புரம்:
மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
போரூர்:
கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீபுரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம், மதானந்தபுரம் விக்னேஸ்வர நகர், இமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.
ரெட்ஹில்ஸ்:
ஜோதி நகர், மகாமேரு நாகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம்
துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகள் அடங்கும்.
கோவை மாவட்டம்
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜயமுத்துநகர், மெட்ரோ செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் எம்.ஜி.ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர்.
திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை, பழனி சாலை, தங்கமாலூடை, ரகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு, தெக்கலூர் வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம்,
விருதுநகர் மாவட்டம்
அனுப்பங்குளம் அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்காபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, பெரம்பலூர் அரணாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை
சிவகங்கை மாவட்டம்
இலையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம், மறவமங்கலம் மறவமங்கலம், குந்தகோடை, வளையம்பட்டி திருப்பத்தூர் குறிசிலாப்பேட்டை, கந்திலி,திருப்பத்தூர்,வெள்ளகல்நத்தம்,புதூர்நாடு, குறிசிலாப்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.