MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகரித்த வெங்காயம், இஞ்சி விலை.! தக்காளி ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?

அதிகரித்த வெங்காயம், இஞ்சி விலை.! தக்காளி ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்து விற்பனையாகிறது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 27 2023, 09:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 15 ரூபாய்க்கும், வாழைப்பூ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

முருங்கைக்காய் விலை நிலவரம்

பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

33
Vegetables

Vegetables

இஞ்சி, தக்காளி விலை என்ன.?

கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahatma Gandhi: சுதந்திரம் வந்தாச்சு! ஆனா காந்தி ஏன் கொண்டாடல? ஆகஸ்ட் 15-ல் அவர் என்ன செய்தார்?
Recommended image2
CM Vijay : முதல்வராக கோட்டையில் கொடியேற்றிய விஜய்... சுதந்திர தின விழாவில் என்ன பேசினார் தளபதி?
Recommended image3
Independence Day: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved