MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..

DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..

TN CM Vijay | அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : May 14 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசு ஊழியர்கள்
Image Credit : Chat GPT

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசு ஊழியர்கள்

முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வௌயிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
அகவிலைப்படி உயர்வு
Image Credit : X

அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீீலித்து 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

Related Articles

Related image1
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Related image2
Magalir Urimai Thogai: மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்..? முதல்வர் விஜய் விளக்கம்
33
16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..
Image Credit : ANI

16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..

இதனால் 58 சதவதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.1230 கோடி கூடுதல் செலவினம் உருவாகும். அரசு அலுவலர்கள், ஆசிரயர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அகவிலைப்படி உயர்வு
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
Recommended image2
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Recommended image3
Magalir Urimai Thogai: மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்..? முதல்வர் விஜய் விளக்கம்
Related Stories
Recommended image1
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Recommended image2
Magalir Urimai Thogai: மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்..? முதல்வர் விஜய் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved