MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?

Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?

Astrology: ஜோதிட சாஸ்திரத்தில் 'கிரகங்களின் தளபதி' என்று போற்றப்படும் செவ்வாய் பகவான்.இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடையப்போகிறார்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 02 2026, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செவ்வாய் பகவான்
Image Credit : Getty

செவ்வாய் பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் 'கிரகங்களின் தளபதி' என்று போற்றப்படும் செவ்வாய் பகவான். வீரம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் அதிபதியாக விளங்கக்கூடியவர். இந்நிலையில் ஜூன் 21 அன்று ஆடம்பரம் மற்றும் செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனின் சொந்த வீடான ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடையப்போகிறார்கள். இந்த 3 ராசிக்காரர்களுக்குத் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் ராஜயோகம் அடிக்கப்போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷ ராசி
Image Credit : Pixabay

மேஷ ராசி

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் உங்களுக்குப் பொற்காலமாக அமையப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சி தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. அலுவலகத்தில் உங்களின் திறமைக்குக் தகுந்த அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கூட்டு வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி லாபம் கொட்டப்போகிறது. போட்டித் தேர்வுகளில் எதிரிகளைத் தவிடுபொடியாக்குவீர்கள். நிதி நிலைமை முன்பை விட மிகவும் பலப்படும். வருமானத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்காலத்திற்குப் பயன்படும் புதிய முக்கிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

Related Articles

Related image1
Guru Peyarchi 2026: இன்று குரு பெயர்ச்சி.! உச்ச ராசியில் குரு பகவான்.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Related image2
Hamsa Rajayoga: ஜூன் 2 முதல்.. மகா ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் அந்த 5 ராசிகள் எவை?
34
சிம்ம ராசி
Image Credit : Pixabay

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி தொட்டதெல்லாம் பொன்னாகும் காலத்தைக் கொண்டு வரப்போகிறது. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் நல்ல சம்பள உயர்வு கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை அமையும். புதிய வருமான வழிகள் திறப்பதால் பணத்தட்டுப்பாடு நீங்கும். கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்புகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வீட்டில் அமைதி ஏற்படும்.

44
மீன ராசி
Image Credit : Pixabay

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்குச் செவ்வாய் பெயர்ச்சியானது பல வழிகளில் இருந்து பணவரவை கொடுக்கப்போகிறது. உங்களின் வருமானத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அசுர வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைப்பவர்கள், புதிய கிளைகளைத் தொடங்க இதுவே சரியான நேரம். புதிய முதலீடுகள் மூலம் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். மேலும், உங்கள் பிள்ளைகளின் கல்வி அல்லது சுபகாரியங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் லாபத்தைக் அளிக்கொடுக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Annamalai: ஆட்டத்தை தொடங்கும் அண்ணாமலை.! திமுக, அதிமுகவை மொத்தமாக காலி செய்ய மாஸ் திட்டம்.! இனி விஜய்க்கும் - அண்ணாமலைக்குமே போட்டியாம்.!
Recommended image3
Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026: இன்று குரு பெயர்ச்சி.! உச்ச ராசியில் குரு பகவான்.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Recommended image2
Hamsa Rajayoga: ஜூன் 2 முதல்.. மகா ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் அந்த 5 ராசிகள் எவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved