MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களவை தேர்தல்.. முதல்வரின் முதல் பிரச்சாரக் கூட்டம் - திருச்சி சிறுகனூரில் தயாராகும் பிரம்மாண்ட விழா மேடை!

மக்களவை தேர்தல்.. முதல்வரின் முதல் பிரச்சாரக் கூட்டம் - திருச்சி சிறுகனூரில் தயாராகும் பிரம்மாண்ட விழா மேடை!

CM Stalin Campaign meeting : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் பிரச்சார கூட்டங்களை நடத்த துவங்கியுள்ளனர்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 21 2024, 07:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
DMK Election Campaign

DMK Election Campaign

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி போட்டியிட உள்ள 40 இடங்கள் குறித்த தொகுதி பங்கீடு நேற்று வெளியானது. தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுகவின் சிவசாமி வேலுமணி போட்டியிடவுள்ளார்.

அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்! சுற்றுப்பயணத் தேதிகள் அறிவிப்பு!

23
Election Campaign

Election Campaign

இந்நிலையில் நாளை மார்ச் 22ம் தேதி திருச்சி சிருகனுரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.

33
Siruganur

Siruganur

சுமார் 2 லட்சம் திமுக தொண்டர்கள் இந்த தேர்தலில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது சிருகனுரில் தான் திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்; கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்; தப்புமா அதிமுக?

About the Author

AR
Ansgar R
திமுக
கனிமொழி
திருச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Recommended image2
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Recommended image3
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved