MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை மீண்டும் குறைந்தது..! ஒரு கிலோ தக்காளி விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை மீண்டும் குறைந்தது..! ஒரு கிலோ தக்காளி விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

தக்காளி வரத்து அதிகரத்துள்ளதால் உச்சத்தில் இருந்த தக்காளி விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 10 ரூபாய் குறைந்து 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2ம் தர தக்காளி கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 03 2023, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

உச்சத்தை தொட்ட தக்காளி விலை

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தக்காளி தொடர்பான உணவுகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்றவை தயாரிப்பதை வீடுகளிலும், ஓட்டல்களிலும் நிறுத்தப்பட்டது.  கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய காலம் போய் எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

குறிப்பாக தக்காளி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் சரியான அளவில் வருமானம் கிடைக்காத நிலையில் தக்காளியை கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆந்திரா, கர்நாடக மாநில விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை விட்டு விட்டு மாற்று பயிருக்கு மாறியதால் தக்காளி உற்பத்தி குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினந்தோறும் தக்காளி வரத்தை பொறுத்து தக்காளி விலை அதிகரித்தும், குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1000 முதல் 1100 டன் தக்காளி வந்ததநிலையில் தற்போது 300 முதல் 400 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதன் காரணமாகவே கிலோவிற்கு 10 ருபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 50 ரூபாயை கடந்து 100 ரூபாயை தொட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 ரூபாயை கடந்தது. இதனால் தக்காளியை வாங்க பொதமக்கள் சிரம்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் கடந்த ஒரு சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்ததால் மீண்டும் தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது.
 

33

இன்றைய தக்காளி விலை என்ன.?

கோயம்பேடு மார்க்கெட்டில்  10 ரூபாய் குறைந்து 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2ம் தர தக்காளி கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று 400 டன் தக்காளி வந்ததால் தக்காளி விலை குறைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தீவிர நாய் பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள்
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved