MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒன்று சேர்ந்து எதிர்த்த தமிழ்நாடு; மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவ கழிவுகள்!

ஒன்று சேர்ந்து எதிர்த்த தமிழ்நாடு; மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவ கழிவுகள்!

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரளா மாநிலம் அகற்றியுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு கேரள அரசு பணிந்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Dec 22 2024, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Medical waste

Medical waste

நமது அண்டை மாநிலமான கேரளா சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் தொடர்ந்து கொட்டி வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகளை திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கேரள அதிகாரிகள் கொட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kerala Dumping Garbage in TamilNadu

Kerala Dumping Garbage in TamilNadu

இந்த மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இதை கேரள அதிகாரிகள் அகற்றும்படி தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. ''கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.

மேலும்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேரளாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவாகரத்தில் உஷாரான தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

உ.பி.யில் இயக்குவதற்காக தமிழ்நாட்டில் 10 ரயில்களில் பெட்டிகளை குறைத்த ரயில்வே; பயணிகள் ஷாக்!
 

34
kerala waste

kerala waste

இதன்பின்பு கழிவுகளை கொட்டுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை கையில் எடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், ''நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரளா அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்'' என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் துணை ஆட்சியர் தலைமையில் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட கேரள மாநில அதிகாரிகள் இன்று நெல்லைக்கு வந்தனர். நெல்லை மாவட்ட துணை ஆட்சியர் உள்பட தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர்கள் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர் மருத்துவ கழிவுகள் அங்கு இருந்து அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
 

44
Tamilnadu and Kerala

Tamilnadu and Kerala

மருத்துவ கழிவுகளை கொண்டு செல்வதற்காக கேரளாவில் இருந்து 11 லாரிகள் வந்துள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்த கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட உள்ளன. நெல்லை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற எல்லைகளில் கேரளா கொட்டிய இறைச்சிக் கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

200 தொகுதிகளில் வெற்றி.! தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக

 

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
கேரளா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
Recommended image2
Now Playing
மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !
Recommended image3
Now Playing
திருச்சியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved