- Home
- Tamil Nadu News
- விஜய்-காங்கிரஸ் எம்.பி.க்கள் பிளானுக்கு எண்ட் கார்டு போட்ட கனிமொழி.. ராகுலுடன் முக்கிய ஆலோசனை
விஜய்-காங்கிரஸ் எம்.பி.க்கள் பிளானுக்கு எண்ட் கார்டு போட்ட கனிமொழி.. ராகுலுடன் முக்கிய ஆலோசனை
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
11

Image Credit : x
ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு
திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, தலைநகர் டெல்லியில் இன்று (ஜனவரி 28) காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவும், காங்கிரஸும் கூட்டணியை தொடரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Latest Videos

