MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!

திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!

நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சமயமாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Jan 27 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
Image Credit : Asianet News

‘‘எப்போதும் திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று அழைப்பார்கள். இந்தமுறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்" என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். நிச்சயமாக திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சமயமாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப் போவதும் நாங்கள் தான். எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்ற அழைப்பார்கள். இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
Image Credit : Asianet News

சட்டமன்ற தேர்தல் வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து வழக்கும் போட்டுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்த செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக ஒன்றிய ஆட்சியில் ஆட்சி மாற்றம் வரும் போது, நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் இருக்கும்போது நிச்சயமாக எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அதுவரை நாங்கள் நீதிமன்றத்தைத்தான் நட வேண்டி உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் சில கடைகள் மூடப்படும். கிட்டத்தட்ட 500 கடைகளை மூடி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. அவர்களைப் போற்றத்தக்க கூடிய வகையில் இந்த ஆட்சி இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

About the Author

TR
Thiraviya raj
கனிமொழி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
மண்டை காய்ச்சலில் திமுக- அதிமுக..! அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்..! 2026- தேர்தலில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved