MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் உயர்ந்ததா தக்காளி, வெங்காயம் விலை.? கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை என்ன.?

மீண்டும் உயர்ந்ததா தக்காளி, வெங்காயம் விலை.? கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை பல்வேறு இடங்களில் இருந்து விறபனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளதால் கேரட், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதே போல பூண்டின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 05 2024, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் 1 கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

உச்சத்தில் அவரைக்காய் விலை

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 65க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.! டாஸ்மாக் கடை மூடப்படும்- அண்ணாமலை

35

கிடு, கிடுவென உயர்ந்த கேரட் விலை

கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 1 கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

45
Vegetables Price Koyembedu

Vegetables Price Koyembedu

இஞ்சி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

55
Garlic

Garlic

உயரும் பூண்டின் விலை

இந்த நிலையில் பூண்டின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பூண்டின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ முதல் தர பூண்டின் விலை ரூ. 500க்கும்,  இரண்டாம் தர பூண்டு 450க்கும், மூன்றாம் தர பூண்டு 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK Vs TVK: நடப்பதை எல்லாம் பார்த்தால்! தமிழக பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் காப்பாற்றணும்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
Recommended image2
TN Govt Schemes: மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image3
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved