MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables Price : மீண்டும் உயர்ந்ததா தக்காளி விலை.! கோயம்பேட்டில் கேரட், பீட்ரூட்,பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?

Vegetables Price : மீண்டும் உயர்ந்ததா தக்காளி விலை.! கோயம்பேட்டில் கேரட், பீட்ரூட்,பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. இதனால் ஒரு சில காய்களிகளின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Jul 30 2024, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60க்கும், தக்காளி ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

School Leave : வெளுத்து வாங்கும் மழை.! பள்ளிகளுக்கு அரசு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

அவரைக்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

34

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50-க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்ககும்,  பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனையாகிறது.

44

வெள்ளைப்பூண்டு விலை என்ன.?

மாங்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளை பூண்டு ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில்  விற்பனை செய்யப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
Recommended image2
Now Playing
நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!
Recommended image3
Now Playing
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: கோலாகலமாகத் தொடங்கிய புனித யாகசாலை பூஜைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved